twitter
    bredcrumb

    க்யூட் சிரிப்பில் சிலிர்க்க வைக்கும் வாணி போஜன்...அட்ராக்டிவ் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Updated: Thursday, July 15, 2021, 18:02 [IST]
    அழகான சிரிப்பால், அசர வைக்கும் ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டு வருகிறார் வாணி போஜன்.
    க்யூட் சிரிப்பில் சிலிர்க்க வைக்கும் வாணி போஜன்...அட்ராக்டிவ் ஃபோட்டோஸ்
    1/6
    தமிழ், தெலுங்கில் கவனிக்கப்படும் நடிகையாகி விட்ட வாணி போஜன், ஏர்ஹோஸ்டஸ் ஆக வாழ்க்கையை துவங்கியவர். பிறகு விளம்பர மாடலாகி பல புகழ்பெற்ற விளம்பரங்களில் நடித்தார்.
    க்யூட் சிரிப்பில் சிலிர்க்க வைக்கும் வாணி போஜன்...அட்ராக்டிவ் ஃபோட்டோஸ்
    2/6
    பிறகு ஓர் இரவு, அதிகாரம் 79 ஆகிய படங்களில் சிறிய ரோல்களில் நடித்தார். ஜெயா டிவி.,யில் ஒளிபரப்பான மாயா சீரியலில் லீட் ரோலில் நடித்தார்.
    க்யூட் சிரிப்பில் சிலிர்க்க வைக்கும் வாணி போஜன்...அட்ராக்டிவ் ஃபோட்டோஸ்
    3/6
    தொடர்ந்து சன் டிவி.,யில் தெய்வமகள் சீரியலில் நடித்து பிரபலமானார். லட்சுமி வந்தாச்சு உள்ளிட்ட பல டிவி சீரியல்களில் நடித்த வாணி போஜனுக்கு தெலுங்கில் பிரேமா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 
    க்யூட் சிரிப்பில் சிலிர்க்க வைக்கும் வாணி போஜன்...அட்ராக்டிவ் ஃபோட்டோஸ்
    4/6
    டிவி நிகழ்ச்சிகள் பலவற்றில் நடுவராக பங்கேற்ற வாணி போஜன் ஓ மை கடவுளே படத்திற்கு பிறகு கவனிக்கப்படும் நடிகையானார். இதைத் தொடர்ந்து லாக்அப், மலேசியா டூ அம்னிசியா போன்ற படங்களில் சிறிய ரோல்களில் நடித்தார்.
    க்யூட் சிரிப்பில் சிலிர்க்க வைக்கும் வாணி போஜன்...அட்ராக்டிவ் ஃபோட்டோஸ்
    5/6
    தற்போது பாயும் ஒளி நீ எனக்கு, பகைவனுக்கு அருள்வாய், காசினோ, தாழ் திறவா, சியான் 60 உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். 
    க்யூட் சிரிப்பில் சிலிர்க்க வைக்கும் வாணி போஜன்...அட்ராக்டிவ் ஃபோட்டோஸ்
    6/6
    கடந்த ஆண்டு ஹாட்ஸ்டாரில் வெளியான டிபிள்ஸ் வெப் சீரிசிலும் வாணி போஜன் நடித்துள்ளார். ஓ மை கடவுளே படத்திற்காக சிறந்த துணை நடிகை விருதினை வாணி போஜன் பெற்றார்.   
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X