பளபளக்கும் முதுகழகை காட்டிய வாணி போஜன்...கிளாமர் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Sunday, July 25, 2021, 11:56 [IST]
    பளபளக்கும் முதுகழகை காட்டிய வாணி போஜன்...கிளாமர் ஃபோட்டோஸ்
    1/6
    தமிழ், தெலுங்கில் கவனிக்கப்படும் நடிகையாகி விட்ட வாணி போஜன், ஏர்ஹோஸ்டஸ் ஆக வாழ்க்கையை துவங்கியவர். பிறகு விளம்பர மாடலாகி பல புகழ்பெற்ற விளம்பரங்களில் நடித்தார்.
    தமிழ், தெலுங்கில் கவனிக்கப்படும் நடிகையாகி விட்ட வாணி போஜன், ஏர்ஹோஸ்டஸ் ஆக வாழ்க்கையை...
    பளபளக்கும் முதுகழகை காட்டிய வாணி போஜன்...கிளாமர் ஃபோட்டோஸ்
    2/6
    பிறகு ஓர் இரவு, அதிகாரம் 79 ஆகிய படங்களில் சிறிய ரோல்களில் நடித்தார். ஜெயா டிவி.,யில் ஒளிபரப்பான மாயா சீரியலில் லீட் ரோலில் நடித்தார்.
    பிறகு ஓர் இரவு, அதிகாரம் 79 ஆகிய படங்களில் சிறிய ரோல்களில் நடித்தார். ஜெயா டிவி.,யில் ஒளிபரப்பான...
    பளபளக்கும் முதுகழகை காட்டிய வாணி போஜன்...கிளாமர் ஃபோட்டோஸ்
    3/6
    தொடர்ந்து சன் டிவி.,யில் தெய்வமகள் சீரியலில் நடித்து பிரபலமானார். லட்சுமி வந்தாச்சு உள்ளிட்ட பல டிவி சீரியல்களில் நடித்த வாணி போஜனுக்கு தெலுங்கில் பிரேமா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 
    தொடர்ந்து சன் டிவி.,யில் தெய்வமகள் சீரியலில் நடித்து பிரபலமானார். லட்சுமி வந்தாச்சு உள்ளிட்ட...
    பளபளக்கும் முதுகழகை காட்டிய வாணி போஜன்...கிளாமர் ஃபோட்டோஸ்
    4/6
    டிவி நிகழ்ச்சிகள் பலவற்றில் நடுவராக பங்கேற்ற வாணி போஜன் ஓ மை கடவுளே படத்திற்கு பிறகு கவனிக்கப்படும் நடிகையானார். இதைத் தொடர்ந்து லாக்அப், மலேசியா டூ அம்னிசியா போன்ற படங்களில் சிறிய ரோல்களில் நடித்தார்.
    டிவி நிகழ்ச்சிகள் பலவற்றில் நடுவராக பங்கேற்ற வாணி போஜன் ஓ மை கடவுளே படத்திற்கு பிறகு...
    பளபளக்கும் முதுகழகை காட்டிய வாணி போஜன்...கிளாமர் ஃபோட்டோஸ்
    5/6
    தற்போது பாயும் ஒளி நீ எனக்கு, பகைவனுக்கு அருள்வாய், காசினோ, தாழ் திறவா, சியான் 60 உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். 
    தற்போது பாயும் ஒளி நீ எனக்கு, பகைவனுக்கு அருள்வாய், காசினோ, தாழ் திறவா, சியான் 60 உள்ளிட்ட பல...
    பளபளக்கும் முதுகழகை காட்டிய வாணி போஜன்...கிளாமர் ஃபோட்டோஸ்
    6/6
    கடந்த ஆண்டு ஹாட்ஸ்டாரில் வெளியான டிபிள்ஸ் வெப் சீரிசிலும் வாணி போஜன் நடித்துள்ளார். ஓ மை கடவுளே படத்திற்காக சிறந்த துணை நடிகை விருதினை வாணி போஜன் பெற்றார்.   
    கடந்த ஆண்டு ஹாட்ஸ்டாரில் வெளியான டிபிள்ஸ் வெப் சீரிசிலும் வாணி போஜன் நடித்துள்ளார். ஓ மை...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X