twitter
    bredcrumb

    மஞ்சள் மலராய் ஜொலித்த வாணி போஜன்.. ஆர்யன் படத்தின் பூஜையில் ஜொலிப்பு

    By Deepa S
    | Published: Wednesday, September 7, 2022, 18:13 [IST]
    மஞ்சள் மலராய் ஜொலித்த வாணி போஜன்.. ஆர்யன் படத்தின் பூஜையில் ஜொலிப்பு
    1/11
    சன் டிவியில் இவர் நடித்த தெய்வமகள் உள்ளிட்ட தொடர்கள் இவரை ரசிகர்களிடையே அதிகமாக கொண்டு சேர்த்தது.
    மஞ்சள் மலராய் ஜொலித்த வாணி போஜன்.. ஆர்யன் படத்தின் பூஜையில் ஜொலிப்பு
    2/11
    தெய்வமகள் தொடரில் இவர் ஏற்று நடித்திருந்த சத்யா கேரக்டர் இவருக்கு அதிகமான ரீச்சை ரசிகர்களிடையே கொடுத்தது.
    மஞ்சள் மலராய் ஜொலித்த வாணி போஜன்.. ஆர்யன் படத்தின் பூஜையில் ஜொலிப்பு
    3/11
    தொடர்ந்து சில தொடர்களில் நடித்த இவர் அடுத்ததாக சினிமாவில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
    மஞ்சள் மலராய் ஜொலித்த வாணி போஜன்.. ஆர்யன் படத்தின் பூஜையில் ஜொலிப்பு
    4/11
    முன்னதாக விஜய் டிவியின் ஆஹா தொடரில் இவர் அறிமுகமான நிலையில் அந்தத் தொடரும் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது.
    மஞ்சள் மலராய் ஜொலித்த வாணி போஜன்.. ஆர்யன் படத்தின் பூஜையில் ஜொலிப்பு
    5/11
    முன்னதாக மாடலிங்கிலும் சிறப்பான செயல்பாட்டை காட்டி அதன்மூலமே சின்னத்திரை வாய்ப்புகளை பெற்றார் வாணி போஜன்.
    மஞ்சள் மலராய் ஜொலித்த வாணி போஜன்.. ஆர்யன் படத்தின் பூஜையில் ஜொலிப்பு
    6/11
    இந்தத் தொடர்களில் மிகவும் அடக்க ஒடுக்கமாக காணப்பட்ட வாணி போஜன் தற்போது சினிமாவில் தன்னுடைய கவர்ச்சியை அதிகப்படுத்தி வருகிறார்.
    மஞ்சள் மலராய் ஜொலித்த வாணி போஜன்.. ஆர்யன் படத்தின் பூஜையில் ஜொலிப்பு
    7/11
    ஓ மை கடவுளே படத்தில் அசோக் செல்வனுடன் இணைந்து இவர் தன்னுடைய அறிமுகத்தை கொடுத்திருந்தார்.
    மஞ்சள் மலராய் ஜொலித்த வாணி போஜன்.. ஆர்யன் படத்தின் பூஜையில் ஜொலிப்பு
    8/11
    தொடர்ந்து சில படங்களில் இவர் நடித்த நிலையில், தற்போது 10க்கும் மேற்பட்ட படங்களில் இவர் கமிட்டாகியுள்ளார்.
    மஞ்சள் மலராய் ஜொலித்த வாணி போஜன்.. ஆர்யன் படத்தின் பூஜையில் ஜொலிப்பு
    9/11
    தற்போது விஷ்ணு விஷால்,ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டவர்களுடன் இணைந்து ஆர்யன் என்ற புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X