twitter
    bredcrumb

    மொத்த அழகும் இவர் கிட்ட தான் இருக்கு போல...வாணி போஜன் அசத்தல் போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Monday, May 2, 2022, 22:16 [IST]
    அழகின் மொத்த உருவமாக செம அசத்தலாக போட்டோஷுட் நடத்தி உள்ளார் வாணி போஜன்.
    மொத்த அழகும் இவர் கிட்ட தான் இருக்கு போல...வாணி போஜன் அசத்தல் போட்டோஸ்
    1/11
    டிவி சீரியல் நடிகையாக நடிக்க வந்தவர் வாணி போஜன்.
    மொத்த அழகும் இவர் கிட்ட தான் இருக்கு போல...வாணி போஜன் அசத்தல் போட்டோஸ்
    2/11
    ஏர் ஹோஸ்டசாக வாழ்க்கையை துவங்கிய வாணி போஜன், தனது படிப்பை தொடர விமான நிறுவனம் அனுமதி வழங்காததால் வேலையை விட்டு, படிப்பை தொடர்ந்தார்.
    மொத்த அழகும் இவர் கிட்ட தான் இருக்கு போல...வாணி போஜன் அசத்தல் போட்டோஸ்
    3/11
    பிறகு விளம்பர மாடலாக நடிக்கும் வாய்ப்பு வாணி போஜனுக்கு கிடைத்தது.
    மொத்த அழகும் இவர் கிட்ட தான் இருக்கு போல...வாணி போஜன் அசத்தல் போட்டோஸ்
    4/11
    பல டிவி சீரியல்களில் நடித்திருந்தாலும் வாணி போஜனை பிரபலமாக்கியது சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் தான்.
    மொத்த அழகும் இவர் கிட்ட தான் இருக்கு போல...வாணி போஜன் அசத்தல் போட்டோஸ்
    5/11
    வாணி போஜன் முதன் முதலில் ஓர் இரவு என்ற படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். பிறகு தெலுங்கு படங்களில் நடித்தார்.
    மொத்த அழகும் இவர் கிட்ட தான் இருக்கு போல...வாணி போஜன் அசத்தல் போட்டோஸ்
    6/11
    ஓ மை கடவுளே படம் தான் வாணி போஜனின் நடிப்பை பெரிய திரையிலும் பேச வைத்தது.
    மொத்த அழகும் இவர் கிட்ட தான் இருக்கு போல...வாணி போஜன் அசத்தல் போட்டோஸ்
    7/11
    தற்போது பகைவனுக்கு அருள்வாய், தாழ் திறவாய், ஊர்க்குருவி உள்ளிட்ட 10 படங்களில் ஒரே சமயத்தில் நடித்து வருகிறார்.
    மொத்த அழகும் இவர் கிட்ட தான் இருக்கு போல...வாணி போஜன் அசத்தல் போட்டோஸ்
    8/11
    சினிமாவோடு வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகிறார் வாணி போஜன்.
    மொத்த அழகும் இவர் கிட்ட தான் இருக்கு போல...வாணி போஜன் அசத்தல் போட்டோஸ்
    9/11
    சினிமா வாய்ப்புக்கள் குவிய துவங்கியதால் சோஷியல் மீடியாவில் விதவிதமாக போட்டோஷுட் நடத்தி, அதிக போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X