twitter
    bredcrumb

    “அழகி“ வாணி போஜனின் கலக்கல் புகைப்படம்... வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்!

    By Jaya Devi
    | Published: Wednesday, March 16, 2022, 14:25 [IST]
    “அழகி“ வாணி போஜனின் கலக்கல் புகைப்படம்... வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்!
    1/12

    அதைத்தொடர்ந்து மலேசியா டூ அம்னீசியா, லாக் அப் ஆகிய படங்களில் நடித்தார்.

    “அழகி“ வாணி போஜனின் கலக்கல் புகைப்படம்... வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்!
    2/12

    நடிகை வாணி போஜன் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

    “அழகி“ வாணி போஜனின் கலக்கல் புகைப்படம்... வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்!
    3/12

    நடிகர் அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் நடித்த, ' மை கடவுளே' படத்தில் இவர் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார்.

    “அழகி“ வாணி போஜனின் கலக்கல் புகைப்படம்... வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்!
    4/12

    அந்த படத்தில் நடித்த ஹீரோயின் ரித்திகா சிங்கை விட இவர் கை வசம் தான் அதிக படங்கள் உள்ளது.

    “அழகி“ வாணி போஜனின் கலக்கல் புகைப்படம்... வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்!
    5/12

    கைவனுக்கு அருளுவாய், கெசினோ, பாயும் ஒளி நீ எனக்கு ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது சிம்பு படம், சந்தீப் கிஷனின் புதிய படம் என பல படங்களை தன கவசம் வைத்துள்ளார்.

    “அழகி“ வாணி போஜனின் கலக்கல் புகைப்படம்... வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்!
    6/12

    மஹான் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வாணி போஜன் நடித்துள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவர் நடித்த காட்சிகள் ஒன்றுகூட படத்தில் இல்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

    “அழகி“ வாணி போஜனின் கலக்கல் புகைப்படம்... வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்!
    7/12

    பிரபுதேவா நடிக்கும் 58-வது படமானரேக்ளா' வாணி போஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

    “அழகி“ வாணி போஜனின் கலக்கல் புகைப்படம்... வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்!
    8/12

    நடிகை வாணி போஜனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

    9/12

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X