twitter
    bredcrumb

    மொட்டைமாடி போட்டோ ஷூட்.. போலீஸ் யூனிஃபார்மில் மிரட்டல்.. வனிதா விஜயகுமாரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

    By Bahanya R
    | Published: Monday, July 26, 2021, 17:33 [IST]
    மொட்டைமாடி போட்டோ ஷூட்.. போலீஸ் யூனிஃபார்மில் மிரட்டல்.. வனிதா விஜயகுமாரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
      மொட்டைமாடி போட்டோ ஷூட்.. போலீஸ் யூனிஃபார்மில் மிரட்டல்.. வனிதா விஜயகுமாரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
    1/10
    கொடூரன் படத்தில் நடித்து வரும் வனிதா இந்த போட்டோவில் போலீஸ் யூனிஃபார்மில் செல்பி எடுத்து ஷேர் செய்துள்ளார். 
      மொட்டைமாடி போட்டோ ஷூட்.. போலீஸ் யூனிஃபார்மில் மிரட்டல்.. வனிதா விஜயகுமாரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
    2/10
    நடிகை வனித விஜயகுமார் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு பிறகு ரொம்பவே பிஸியாகிவிட்டார். 

      மொட்டைமாடி போட்டோ ஷூட்.. போலீஸ் யூனிஃபார்மில் மிரட்டல்.. வனிதா விஜயகுமாரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
    3/10
    சின்னத்திரை நிகழ்ச்சிகள் மட்டுமின்றி படங்களிலும் படு பிஸியாக உள்ளார் வனிதா. 
      மொட்டைமாடி போட்டோ ஷூட்.. போலீஸ் யூனிஃபார்மில் மிரட்டல்.. வனிதா விஜயகுமாரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
    4/10
    இந்த போட்டோவில் நடிகை வனிதா தான் அணிந்துள்ள மாலையின் டாலரை காட்டியுள்ளார். 
      மொட்டைமாடி போட்டோ ஷூட்.. போலீஸ் யூனிஃபார்மில் மிரட்டல்.. வனிதா விஜயகுமாரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
    5/10
    மொட்டைமாடியில் நின்றும் விதவிதமாக போஸ் கொடுத்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் வனிதா. 
      மொட்டைமாடி போட்டோ ஷூட்.. போலீஸ் யூனிஃபார்மில் மிரட்டல்.. வனிதா விஜயகுமாரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
    6/10
    இந்த போட்டோவில் நீல நிற சேலையில் மொட்டை மாடியில் நின்று போஸ் கொடுத்துள்ளார் வனிதா. 
      மொட்டைமாடி போட்டோ ஷூட்.. போலீஸ் யூனிஃபார்மில் மிரட்டல்.. வனிதா விஜயகுமாரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
    7/10
    சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக உள்ள வனிதா தனது போட்டோக்களையும் ஷேர் செய்து வருகிறார். 
      மொட்டைமாடி போட்டோ ஷூட்.. போலீஸ் யூனிஃபார்மில் மிரட்டல்.. வனிதா விஜயகுமாரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
    8/10
    கறுப்பு டிரெஸ் அணிந்துள்ள வனிதா இந்த போட்டோவில் காரில் அமர்ந்து செல்பி எடுத்துள்ளார்.

      மொட்டைமாடி போட்டோ ஷூட்.. போலீஸ் யூனிஃபார்மில் மிரட்டல்.. வனிதா விஜயகுமாரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
    9/10
    அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் வனிதா விதவிதமான போட்டோ ஷூட்டுக்களையும் நடத்தி வருகிறார். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X