twitter
    bredcrumb

    மாம்பழ நிற பட்டுப்புடவையில் கலக்கலாய் வனிதா.. புதிய பட பூஜையின் போட்டோஸ்!

    By Bahanya R
    | Published: Friday, July 16, 2021, 13:14 [IST]

    மாம்பழ நிற பட்டுப்புடவையில் கலக்கலாய் வனிதா.. புதிய பட பூஜையின் போட்டோஸ்!
     மாம்பழ நிற பட்டுப்புடவையில் கலக்கலாய் வனிதா.. புதிய   பட பூஜையின் போட்டோஸ்!
    1/11
    நடிகை வனிதா தனது காருக்கு அருகில் நின்றப்படி போஸ் கொடுத்துள்ளார். மாம்பழ நிற பட்டுப்புடவையில் நீல நிற பார்டர் வைத்து கலக்கலாக உள்ளார் வனிதா.
     மாம்பழ நிற பட்டுப்புடவையில் கலக்கலாய் வனிதா.. புதிய   பட பூஜையின் போட்டோஸ்!
    2/11
    இந்த போட்டோவில் நடிகை வனிதா வீட்டில் ஸ்பெக்ஸ் அணிந்தப்படி தனது தோழியுடன் கேஷ்வலாக உள்ளார். 
     மாம்பழ நிற பட்டுப்புடவையில் கலக்கலாய் வனிதா.. புதிய   பட பூஜையின் போட்டோஸ்!
    3/11
    இந்த போட்டோவில் தனது தோழியுடன் சேர்ந்து பூஜையில் பங்கேற்றுள்ளார் வனிதா. அவரது செல்பிக்கும் போஸ் கொடுத்துள்ளார் வனிதா. 
     மாம்பழ நிற பட்டுப்புடவையில் கலக்கலாய் வனிதா.. புதிய   பட பூஜையின் போட்டோஸ்!
    4/11
    லக்ஷ்மி குபேர பூஜை நடத்திய வனிதா தனது வீட்டு பூஜை அறையை காட்டியுள்ளார்.

     மாம்பழ நிற பட்டுப்புடவையில் கலக்கலாய் வனிதா.. புதிய   பட பூஜையின் போட்டோஸ்!
    5/11
    இந்த போட்டோவில் பார்க்கிங் ஏரியா போன்ற ஒரு இடத்தில் நின்று போஸ் கொடுத்துள்ளார் நடிகை வனிதா. 
     மாம்பழ நிற பட்டுப்புடவையில் கலக்கலாய் வனிதா.. புதிய   பட பூஜையின் போட்டோஸ்!
    6/11
    நடிகை வனிதா தனது வீட்டில் லக்ஷ்மி குபேர பூஜை செய்துள்ளார். தனது மகளுடன் ரூபாய் நோட்டு மாலையுடன் போஸ் கொடுத்துள்ளார்.
     மாம்பழ நிற பட்டுப்புடவையில் கலக்கலாய் வனிதா.. புதிய   பட பூஜையின் போட்டோஸ்!
    7/11
    கொடூரன் படத்தில் வித்யா பிரதீப் லீடிங் ரோலில் நடிக்கிறார். இதில் வனிதா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். 
     மாம்பழ நிற பட்டுப்புடவையில் கலக்கலாய் வனிதா.. புதிய   பட பூஜையின் போட்டோஸ்!
    8/11
    கொடூரன் என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் பூஜை நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. இதில் மாம்பழ நிற பட்டுப்புடவையில் பங்கேற்றார் வனிதா. 
     மாம்பழ நிற பட்டுப்புடவையில் கலக்கலாய் வனிதா.. புதிய   பட பூஜையின் போட்டோஸ்!
    9/11
    நடிகை வனிதா புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்த படத்தின் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X