twitter
    bredcrumb

    ஆளே மாறிய வனிதா.. ஷார்ட்ஸ், ஷர்ட்ஸ் என மாடர்ன் உடையில் கலக்கல் போட்டோஸ்!

    By Bahanya R
    | Published: Saturday, July 31, 2021, 18:19 [IST]
    ஆளே மாறிய வனிதா.. ஷார்ட்ஸ், ஷர்ட்ஸ் என மாடர்ன் உடையில் கலக்கல் போட்டோஸ்!

      ஆளே மாறிய வனிதா.. ஷார்ட்ஸ், ஷர்ட்ஸ் என மாடர்ன் உடையில் கலக்கல் போட்டோஸ்!
    1/12
    இந்த போட்டோவில் முட்டி வரை ஷார்ட்ஸ் அணிந்துள்ள வனிதா டாப்ஸ் அணிந்து கைகளை விரித்து போஸ் கொடுத்துள்ளார். 
      ஆளே மாறிய வனிதா.. ஷார்ட்ஸ், ஷர்ட்ஸ் என மாடர்ன் உடையில் கலக்கல் போட்டோஸ்!
    2/12
    இந்த போட்டோவில் சிவப்பு நிற ஷர்ட் அணிந்து மாடர்ன் லுக்கில் கலக்கலாக உள்ளார் வனிதா.
      ஆளே மாறிய வனிதா.. ஷார்ட்ஸ், ஷர்ட்ஸ் என மாடர்ன் உடையில் கலக்கல் போட்டோஸ்!
    3/12
    இந்த போட்டோவில் கறுப்பு நிற டிசைனர் சேலை அணிந்து முகத்தை முழுவதும் காட்டி செல்பி எடுத்துள்ளார்.
      ஆளே மாறிய வனிதா.. ஷார்ட்ஸ், ஷர்ட்ஸ் என மாடர்ன் உடையில் கலக்கல் போட்டோஸ்!
    4/12
    இந்த போட்டோவில் கறுப்பு நிற சேலை அணிந்துள்ள வனிதா முகத்திற்கு சேஃப் கார்டு மாஸ்க் அணிந்து போஸ் கொடுத்துள்ளார். 
      ஆளே மாறிய வனிதா.. ஷார்ட்ஸ், ஷர்ட்ஸ் என மாடர்ன் உடையில் கலக்கல் போட்டோஸ்!
    5/12
    இந்த போட்டோவில் நடிகர் ஒருவருடன் நெருக்கமாக செல்பி எடுத்துள்ளார் வனிதா விஜயகுமார். 
      ஆளே மாறிய வனிதா.. ஷார்ட்ஸ், ஷர்ட்ஸ் என மாடர்ன் உடையில் கலக்கல் போட்டோஸ்!
    6/12
    இந்த போட்டோவில் வனிதா ஊதாக கலர் சேலை, நெற்றி வகுட்டில் குங்குமம் என படு ஹோம்ளியாக உள்ளார். 
      ஆளே மாறிய வனிதா.. ஷார்ட்ஸ், ஷர்ட்ஸ் என மாடர்ன் உடையில் கலக்கல் போட்டோஸ்!
    7/12
    இந்த போட்டோவில் பட்டுப்புடவை, கழுத்து நிறைய நகை, கூலர்ஸ் அணிந்து கலக்கலாய் செல்பி எடுத்துள்ளார் வனிதா. 
      ஆளே மாறிய வனிதா.. ஷார்ட்ஸ், ஷர்ட்ஸ் என மாடர்ன் உடையில் கலக்கல் போட்டோஸ்!
    8/12
    இந்த போட்டோவில் பெரிதாக மேக்கப் எதுவும் போடாத வனிதா மாஸ்க் அணிந்து செல்பி எடுத்துள்ளார்.
      ஆளே மாறிய வனிதா.. ஷார்ட்ஸ், ஷர்ட்ஸ் என மாடர்ன் உடையில் கலக்கல் போட்டோஸ்!
    9/12
    இந்த போட்டோவில் கறுப்பு நிற கவுன் அணிந்துள்ள வனிதா, ஹேட், ஷூ என அணிந்து கலக்கலாய் போஸ் கொடுத்துள்ளார்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X