twitter
    bredcrumb

    யப்பா...என்ன அழகு...குட்டை கவுனில் ஸ்லிம் பிட் அழகியாக மாறி வரலட்சுமி சரத்குமார்

    By Mohana Priya
    | Published: Tuesday, August 23, 2022, 14:25 [IST]
    நடிகை வரலட்சுமி உடல் எடையை குறைத்து ஸ்லிம் பிட் அழகிற்கு மாறியுள்ள நிலையில், இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    யப்பா...என்ன அழகு...குட்டை கவுனில் ஸ்லிம் பிட் அழகியாக மாறி வரலட்சுமி சரத்குமார்
    1/10
    பிரபல நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக இருந்து வருகிறார். 
    யப்பா...என்ன அழகு...குட்டை கவுனில் ஸ்லிம் பிட் அழகியாக மாறி வரலட்சுமி சரத்குமார்
    2/10
    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் போடா போடி படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து, சினிமாவிற்கு அறிமுகமானார் வரலட்சுமி. இந்த படத்தில் காதலனுடன் சண்டையிடும் காதலியாக வேற லெவலில் நடித்திருந்தார்.
    யப்பா...என்ன அழகு...குட்டை கவுனில் ஸ்லிம் பிட் அழகியாக மாறி வரலட்சுமி சரத்குமார்
    3/10
    கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்த இவர் பின்னர் தாரை தப்பட்டைபடத்தில் கரகாட்டம் ஆடும் பெண்ணாக அல்டரா கவர்ச்சி காட்டியிருந்தார்.
    யப்பா...என்ன அழகு...குட்டை கவுனில் ஸ்லிம் பிட் அழகியாக மாறி வரலட்சுமி சரத்குமார்
    4/10
    விக்ரம் வேதா, நிபுணன் உள்ளிட்ட இரு படங்களில் நடித்த வரலட்சுமி, சண்டக்கோழி 2 படத்தில் வில்லியாக நடித்தார். இந்த கேரக்டருக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் தொடர்ந்து அவருக்கு நெகடிவ் ரோலில் நடிக்கவே அதிகம் வாய்ப்புக்கள் கிடைத்தனர்.
    யப்பா...என்ன அழகு...குட்டை கவுனில் ஸ்லிம் பிட் அழகியாக மாறி வரலட்சுமி சரத்குமார்
    5/10
    வரலட்சுமியும் அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு விஜய் சர்கார் படத்தில் வில்லியாக நடித்தார். சர்தாரில் அரசியல்வாதி மகள், மாரி 2 ல் போலீஸ் அதிகாரி போன்ற ரோலில் நடித்தார்.
    யப்பா...என்ன அழகு...குட்டை கவுனில் ஸ்லிம் பிட் அழகியாக மாறி வரலட்சுமி சரத்குமார்
    6/10
    பிறகு தெலுங்கில் பிஸியான வரலட்சுமி, இரவின் நிழல், பொய்க்கால் குதிரை, காட்டேரி உள்ளிட்ட படங்களில் மீண்டும் தலைகாட்டினார். 
    யப்பா...என்ன அழகு...குட்டை கவுனில் ஸ்லிம் பிட் அழகியாக மாறி வரலட்சுமி சரத்குமார்
    7/10
    தற்போது சமந்தாவின் யசோதா, பாம்பன், நந்தமுரி பாலகிருஷ்ணாவின் 107வது படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார் வரலட்சுமி.
    யப்பா...என்ன அழகு...குட்டை கவுனில் ஸ்லிம் பிட் அழகியாக மாறி வரலட்சுமி சரத்குமார்
    8/10
    படங்களில் ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும் சமூக சேவையுடன், அவ்வப்போது ஏதாவது பேட்டியில் இவர் கூறும் கருத்துக்கள் சலசலப்பையும் ஏற்படுத்தி வருகின்றன.
    யப்பா...என்ன அழகு...குட்டை கவுனில் ஸ்லிம் பிட் அழகியாக மாறி வரலட்சுமி சரத்குமார்
    9/10
    இதற்கிடையே உடற்பயிற்சி மூலம் தனது அழகை மெருகேற்றி வருகிறார் வரலட்சுமி. கடுமையான உடற்பயிற்சி செய்து படு ஸ்லிம்மாக மாறி உள்ளார் வரலட்சுமி.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X