twitter
    bredcrumb

    பிறந்தநாள் கொண்டாடும் வரூ... நாமும் வாழ்த்துவோம்!

    By Deepa S
    | Published: Saturday, March 5, 2022, 12:39 [IST]
    பிறந்தநாள் கொண்டாடும் வரூ... நாமும் வாழ்த்துவோம்!
    1/7
    சிம்புவுடன் போடா போடி படத்தின்மூலம் அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். இன்று அவர் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
    பிறந்தநாள் கொண்டாடும் வரூ... நாமும் வாழ்த்துவோம்!
    2/7
    இவரது நடிப்பில் உருவாகிவரும் ஹனுமான் படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. மிரட்டலான இந்த படத்தில் அஞ்சம்மா என்ற கேரக்டரில் இவர் நடித்து வருகிறார்.
    பிறந்தநாள் கொண்டாடும் வரூ... நாமும் வாழ்த்துவோம்!
    3/7
    இவரது பிறந்தநாளையொட்டி இவருடைய நடிப்பில் உருவாகிவரும் ஆத்யா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. மழையில் நனைந்தபடி இவர் கொடுத்துள்ள போஸ் சிறப்பாகவும் மிரட்டலாகவும் அமைந்துள்ளது.
    பிறந்தநாள் கொண்டாடும் வரூ... நாமும் வாழ்த்துவோம்!
    4/7
    இன்றைய தினம் வரலட்சுமியின் பிறந்தநாளையொட்டி திரையுலக பிரபலங்கள் பலர் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
    பிறந்தநாள் கொண்டாடும் வரூ... நாமும் வாழ்த்துவோம்!
    5/7
    வரலட்சுமியின் தந்தையும் பிரபல நடிகருமான சரத்குமாரும் ட்விட்டர் மூலம் தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
    பிறந்தநாள் கொண்டாடும் வரூ... நாமும் வாழ்த்துவோம்!
    6/7
    அவர் சூட்டிங்கில் வெளியூரில் பிசியாக இருப்பதால் வரலட்சுமியுடன் நேரத்தை செலவிட முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
    பிறந்தநாள் கொண்டாடும் வரூ... நாமும் வாழ்த்துவோம்!
    7/7
    சரத்குமாரின் மனைவியான ராதிகாவும் வரலட்சுமியின் பிறந்ததினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X