மாலத்தீவில் ஊபர் கூல் லுக்கில் இளசுகளை உசுப்பேற்றும் வரலட்சுமி சரத்குமார்

    By Mohana Priya
    | Published: Tuesday, March 15, 2022, 18:36 [IST]
    மாலத்தீவில் ஊபர் கூல் லுக்கில் இளசுகளை உசுப்பேற்றும் வரலட்சுமி சரத்குமார்
    1/6
    தென்னிந்திய மொழி சினிமாக்களில் பிரபல நடிகையாக இருக்கும் வரலட்சுமி சரத்குமார், Danny படத்திற்கு பிறகு மக்கள் செல்வி என்ற பட்டத்துடன் அழைக்கப்படுகிறார்.
    தென்னிந்திய மொழி சினிமாக்களில் பிரபல நடிகையாக இருக்கும் வரலட்சுமி சரத்குமார், Danny படத்திற்கு...
    மாலத்தீவில் ஊபர் கூல் லுக்கில் இளசுகளை உசுப்பேற்றும் வரலட்சுமி சரத்குமார்
    2/6
    போடா போடி படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்கு என்ட்ரியான வரலட்சுமி, பிறகு கன்னடம், மலையாள மொழிகளில் பிஸியானார். 
    போடா போடி படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்கு என்ட்ரியான வரலட்சுமி, பிறகு கன்னடம், மலையாள...
    மாலத்தீவில் ஊபர் கூல் லுக்கில் இளசுகளை உசுப்பேற்றும் வரலட்சுமி சரத்குமார்
    3/6
    தமிழில் முதல் படமே தோல்வி அடைந்ததால், 4 ஆண்டுகள் இடைவேளைக்கு பிறகு பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் செம ஆட்டம் போட்டு கவனிக்கப்படும் நடிகையானார்.
    தமிழில் முதல் படமே தோல்வி அடைந்ததால், 4 ஆண்டுகள் இடைவேளைக்கு பிறகு பாலாவின் தாரை தப்பட்டை...
    மாலத்தீவில் ஊபர் கூல் லுக்கில் இளசுகளை உசுப்பேற்றும் வரலட்சுமி சரத்குமார்
    4/6
    விக்ரம் வேதா, சத்யா, எச்சரிக்கை என பல படங்களில் லீட் ரோலில் நடித்தும் வேலைக்கு ஆகாத நிலையில், சண்டைக்கோழி 2 மற்றும்  சர்கார் படங்களில் நெகடிவ் ரோலில் நடித்து ரீஎன்ட்ரி கொடுத்தார்.
    விக்ரம் வேதா, சத்யா, எச்சரிக்கை என பல படங்களில் லீட் ரோலில் நடித்தும் வேலைக்கு ஆகாத நிலையில்,...
    மாலத்தீவில் ஊபர் கூல் லுக்கில் இளசுகளை உசுப்பேற்றும் வரலட்சுமி சரத்குமார்
    5/6
    நெகடிவ் ரோல்கள் கை கொடுத்ததால் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பட வாய்ப்புக்கள் குவிய துவங்கி விட்டன.
    நெகடிவ் ரோல்கள் கை கொடுத்ததால் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பட வாய்ப்புக்கள் குவிய துவங்கி...
    மாலத்தீவில் ஊபர் கூல் லுக்கில் இளசுகளை உசுப்பேற்றும் வரலட்சுமி சரத்குமார்
    6/6
    கைவசம் 10 படங்களை வைத்துள்ள வரலட்சுமி, மாலத்தீவி படுகிராளார் உடையில் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
    கைவசம் 10 படங்களை வைத்துள்ள வரலட்சுமி, மாலத்தீவி படுகிராளார் உடையில் இருக்கும் போட்டோக்களை...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X