twitter
    bredcrumb

    சிவப்புதான் வர்ஷாவிற்கு பிடித்த கலராம்..அடுத்தடுத்த புகைப்படங்களை வெளியிட்டு உற்சாகம்!

    By Deepa S
    | Published: Sunday, October 23, 2022, 14:33 [IST]
    சிவப்புதான் வர்ஷாவிற்கு பிடித்த கலராம்..அடுத்தடுத்த புகைப்படங்களை வெளியிட்டு உற்சாகம்!
    1/14
    தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நடிகை வர்ஷா பொல்லம்மா.
    சிவப்புதான் வர்ஷாவிற்கு பிடித்த கலராம்..அடுத்தடுத்த புகைப்படங்களை வெளியிட்டு உற்சாகம்!
    2/14
    தமிழில் இவரது நடிப்பில் வெளியான 96 மற்றும் பிகில் படங்கள் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தன. இரண்டு படங்களுமே ரசிகர்களிடையே இவரை கொண்டு சேர்த்துள்ளன.
    சிவப்புதான் வர்ஷாவிற்கு பிடித்த கலராம்..அடுத்தடுத்த புகைப்படங்களை வெளியிட்டு உற்சாகம்!
    3/14
    தெலுங்கில் இவரது நடிப்பில் வெளியான சூசி சூடாங்கானே என்ற படம் இவருக்கு சிறப்பான என்ட்ரியில் தெலுங்கில் கொடுத்தது.
    சிவப்புதான் வர்ஷாவிற்கு பிடித்த கலராம்..அடுத்தடுத்த புகைப்படங்களை வெளியிட்டு உற்சாகம்!
    4/14
    தொடர்ந்து வர்ஷா பொல்லம்மா நடிப்பில் தெலுங்கில் வெளியான மிடில் கிளாஸ் மெலடீஸ் படம் இவரை தெலுங்கு ரசிகர்களின் பேவரிட் நடிகையாக மாற்றியது.
    சிவப்புதான் வர்ஷாவிற்கு பிடித்த கலராம்..அடுத்தடுத்த புகைப்படங்களை வெளியிட்டு உற்சாகம்!
    5/14
    கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்வாதி முத்யம் என்ற படம் இவரது நடிப்பில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் பெல்லம்கொண்டா கணேஷுடன் வர்ஷா ஜோடி சேர்ந்துள்ளார்.
    சிவப்புதான் வர்ஷாவிற்கு பிடித்த கலராம்..அடுத்தடுத்த புகைப்படங்களை வெளியிட்டு உற்சாகம்!
    6/14
    தமிழ், தெலுங்கு என நடித்து வந்தாலும் அதிகமாக தெலுங்குப் படங்களில்தான் வர்ஷா அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
    சிவப்புதான் வர்ஷாவிற்கு பிடித்த கலராம்..அடுத்தடுத்த புகைப்படங்களை வெளியிட்டு உற்சாகம்!
    7/14
    இதனிடையே கன்னடம் உள்ளிட்ட மற்ற மொழிப் படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டியுள்ளார் வர்ஷா பொல்லம்மா. வாய்ப்புக் கிடைத்தால் மற்ற மொழிப் படங்களில் நடிக்கத் தயார் என்று தெரிவித்துள்ளார்.
    சிவப்புதான் வர்ஷாவிற்கு பிடித்த கலராம்..அடுத்தடுத்த புகைப்படங்களை வெளியிட்டு உற்சாகம்!
    8/14
    இதேபோல தெலுங்கிலும் என்டிஆரை மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ள வர்ஷா, அவருடன் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
    சிவப்புதான் வர்ஷாவிற்கு பிடித்த கலராம்..அடுத்தடுத்த புகைப்படங்களை வெளியிட்டு உற்சாகம்!
    9/14
    சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் வர்ஷா பொல்லம்மா. இவரது அடுத்தடுத்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X