twitter
    bredcrumb

    மில்லி மீட்டர் இடுப்பில் மயக்கும் வேதிகா...கிளாமர் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Monday, September 27, 2021, 09:31 [IST]
    மில்லி மீட்டர் சைஸ் இருக்கும் இடுப்பழகை காட்டி ரசிகர்களை மயக்கி வரும் வேதிகா, தனது கிளாமர் ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
    மில்லி மீட்டர் இடுப்பில் மயக்கும் வேதிகா...கிளாமர் ஃபோட்டோஸ்
    1/7
    தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி பட நடிகையான வேதிகா தமிழில் மதராசி படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடர்ந்தார்.
    மில்லி மீட்டர் இடுப்பில் மயக்கும் வேதிகா...கிளாமர் ஃபோட்டோஸ்
    2/7
    தொடர்ந்து முனி, சக்கரக்கட்டி, காளை, பரதேசி, காவியத் தலைவன், காஞ்சனா 3 ஆகிய படங்களில் நடித்தார்.
    மில்லி மீட்டர் இடுப்பில் மயக்கும் வேதிகா...கிளாமர் ஃபோட்டோஸ்
    3/7
    அதற்கு பிறகு மலையாளம் மற்றும் கன்னடத்தில் பிஸியான வேதிகா, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வினேதன், ஜங்கிள் ஆகிய தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.
    மில்லி மீட்டர் இடுப்பில் மயக்கும் வேதிகா...கிளாமர் ஃபோட்டோஸ்
    4/7
    பரதேசி, காவியத் தலைவன் ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய வேதிகாவிற்கு சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர், விஜய், எடிசன் உள்ளிட்ட பல விருதுகள் கிடைத்தது. 
    மில்லி மீட்டர் இடுப்பில் மயக்கும் வேதிகா...கிளாமர் ஃபோட்டோஸ்
    5/7
    காவியத்தலைவன் படம் நார்வே தமிழ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, சிறந்த நடிகைக்கான விருது வேதிகாவிற்கு வழங்கப்பட்டது.
    மில்லி மீட்டர் இடுப்பில் மயக்கும் வேதிகா...கிளாமர் ஃபோட்டோஸ்
    6/7
    இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவான வேதிகா, கிளாமர் ஃபோட்டோக்களை தாராளமாக பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
    மில்லி மீட்டர் இடுப்பில் மயக்கும் வேதிகா...கிளாமர் ஃபோட்டோஸ்
    7/7
    அதிலும் இவரது மெலிந்த சிறிய இடையழகை காட்டிய ஃபோட்டோக்களை ரசிகர்கள் தவம் கிடக்கிறார்கள் என்றே சொல்லலாம்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X