twitter
    bredcrumb

    இஞ்சி இடுப்பழகை காட்டி நச்சுன்னு வேதிகா வெளியிட்ட கிளாமர் போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Monday, March 7, 2022, 19:19 [IST]
    இஞ்சி இடுப்பழகை காட்டி தொடர்ந்து போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் வேதிகா.
    இஞ்சி இடுப்பழகை காட்டி  நச்சுன்னு வேதிகா வெளியிட்ட கிளாமர் போட்டோஸ்
    1/5
    தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட பட நடிகையான வேதிகா, தமிழில் மதராசி படத்தின் மூலம் நடிகையானார்.
    இஞ்சி இடுப்பழகை காட்டி  நச்சுன்னு வேதிகா வெளியிட்ட கிளாமர் போட்டோஸ்
    2/5
    காஞ்சனா 3 படத்திற்கு பிறகு தமிழில் பட வாய்ப்புக்கள் இல்லாததால் பிற மொழிகளில் பிஸியாக இருந்த வேதிகா, தற்போது மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார்.
    இஞ்சி இடுப்பழகை காட்டி  நச்சுன்னு வேதிகா வெளியிட்ட கிளாமர் போட்டோஸ்
    3/5
    தமிழில் வினேதன், ஜங்கிள் ஆகிய படங்களில் நடித்து வரும் வேதிகா, ஒரே சமயத்தில் தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.
    இஞ்சி இடுப்பழகை காட்டி  நச்சுன்னு வேதிகா வெளியிட்ட கிளாமர் போட்டோஸ்
    4/5
    2017 ம் ஆண்டிற்கு பிறகு பட வாய்ப்புக்கள் குறைந்ததால் சோஷியல் மீடியாவில் ஆக்டிவான வேதிகா, உச்சகட்ட கவர்ச்சி காட்டிய போட்டோக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.
    இஞ்சி இடுப்பழகை காட்டி  நச்சுன்னு வேதிகா வெளியிட்ட கிளாமர் போட்டோஸ்
    5/5
    இவர் வெளியிட்ட கவர்ச்சி போட்டோக்கள் ரசிகர்களை மட்டுமல்ல பல டைரக்டர்களையும் கவர்ந்ததால் பல மொழிகளிலும் வாய்ப்புக்கள் குவிய துவங்கி உள்ளன.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X