முதுகழகை மொத்தமாக காட்டி சூடேற்றும் வேதிகா... செம ஹாட் ஃபோட்டோஸ்

  By Mohana Priya
  | Published: Saturday, June 26, 2021, 17:55 [IST]
  முதுகழகை மொத்தமாக காட்டி சூடேற்றும் வேதிகா... செம ஹாட் ஃபோட்டோஸ்
  1/6
  தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் புகழ்பெற்ற நடிகையாக இருந்து வருகிறார் வேதிகா. 2006 ல் தமிழில் மதராசி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
  தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் புகழ்பெற்ற நடிகையாக இருந்து...
  முதுகழகை மொத்தமாக காட்டி சூடேற்றும் வேதிகா... செம ஹாட் ஃபோட்டோஸ்
  2/6
  தொடர்ந்து சக்கரக்கட்டி, முனி, பரதேசி, காளை காவிய தலைவன், காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதில் பாலா இயக்கிய பரதேசி படம் வேதிகாவிற்கு திருப்புமுனை படமாக அமைந்தது.
  தொடர்ந்து சக்கரக்கட்டி, முனி, பரதேசி, காளை காவிய தலைவன், காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்தார்....
  முதுகழகை மொத்தமாக காட்டி சூடேற்றும் வேதிகா... செம ஹாட் ஃபோட்டோஸ்
  3/6
  காஞ்சனா 3 க்கு பிறகு தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த வேதிகா, தற்போது வினோதன், ஜுலி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
  காஞ்சனா 3 க்கு பிறகு தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த வேதிகா, தற்போது வினோதன், ஜுலி ஆகிய...
  முதுகழகை மொத்தமாக காட்டி சூடேற்றும் வேதிகா... செம ஹாட் ஃபோட்டோஸ்
  4/6
  பரதேசி, காவிய தலைவன் படங்களுக்காக சிறந்த நடிகைக்காக எடிசன், ஃபிலிம்ஃபேர், விஜய், சைமா உள்ளிட்ட பல விருதுகளை வேதிகா வென்றார்.
  பரதேசி, காவிய தலைவன் படங்களுக்காக சிறந்த நடிகைக்காக எடிசன், ஃபிலிம்ஃபேர், விஜய், சைமா உள்ளிட்ட...
  முதுகழகை மொத்தமாக காட்டி சூடேற்றும் வேதிகா... செம ஹாட் ஃபோட்டோஸ்
  5/6
  சினிமாவிற்கு வருவதற்கு முன் மாடலிங்கில் ஈடுபட்டு வந்த வேதிகா, சூர்யாவுடன் பிஸ்கட் விளம்பரங்கள் பலவற்றில் நடித்துள்ளார். கார்த்தியுடன் ஏர்டெல் விளம்பரத்திலும் நடித்துள்ளார். 
  சினிமாவிற்கு வருவதற்கு முன் மாடலிங்கில் ஈடுபட்டு வந்த வேதிகா, சூர்யாவுடன் பிஸ்கட்...
  முதுகழகை மொத்தமாக காட்டி சூடேற்றும் வேதிகா... செம ஹாட் ஃபோட்டோஸ்
  6/6
  சமீப நாட்களாக படங்களில் பிஸியாக இருந்தாலும் அடிக்கடி விதவிதமாக ஃபோட்டோஷுட் நடத்தி, அவற்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். 
  சமீப நாட்களாக படங்களில் பிஸியாக இருந்தாலும் அடிக்கடி விதவிதமாக ஃபோட்டோஷுட் நடத்தி, அவற்றை...
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X