தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதிலே ஒட்டுமொத்த ரசிகர்களையும் வளைத்துப்போட்டு வசப்படுத்தியவர் நடிகை வேதிகா . இவர் 2005 ஆம் ஆண்டு வெளியான மதராசி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார் .
தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதிலே ஒட்டுமொத்த ரசிகர்களையும் வளைத்துப்போட்டு...
அதன் பிறகு முனி படத்தில் ராகவா லாரன்சிற்கு ஜோடியாக நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார் . தொடர்ந்து காளை படத்தில் சிம்புவுக்கு ஜோடியா நடித்தார் . காளை படத்தில் சிம்புக்கு ஈடு கொடுக்கும் வகையில் குட்டி பிசாசே பாடலுக்கு குட்டி பிசாசுபோலவே ஆட்டம் போட்டார் .
அதன் பிறகு முனி படத்தில் ராகவா லாரன்சிற்கு ஜோடியாக நடித்து மிகப்பெரிய அளவில்...
அந்த படத்தைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் உருவான படத்தில் பரதேசி படத்தில் , அதர்வா ஜோடியாக அங்கம்மா கதாபாத்திரத்தில் நடித்து பெயர் எடுத்தார் . வேதிகாவின் திரைப்பயணத்தில் பரதேசி திரைப்படம் ஒரு நல்லத்திரைப்படமாக உள்ளது .
அந்த படத்தைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் உருவான படத்தில் பரதேசி படத்தில் ,...
திறமையான நடிகையாக இருந்த போதும் , புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது . நீண்ட ஆண்டுகளுக்கு பிறுகு காஞ்சனா 3 படத்தில் நடித்திருந்தார் . அதன்பிறகு அவருக்கு தமிழில் படவாய்ப்பு இல்லை .
திறமையான நடிகையாக இருந்த போதும் , புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்பு...
தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடப்படங்களில் நடிந்துள்ள வேதிகா தற்போது , வினோதன் , ஜங்கில் என இரண்டு தழிழ் படங்களில் நடித்து வருகிறார் . இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றன .
தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடப்படங்களில் நடிந்துள்ள வேதிகா தற்போது , வினோதன் ,...