twitter
    bredcrumb

    வாவ்... அழகு உடையில் அட்ராசிட்டி செய்யும் வேதிகா !

    By Jaya Devi
    | Published: Wednesday, January 12, 2022, 19:26 [IST]
    வாவ்... அழகு உடையில் அட்ராசிட்டி செய்யும் வேதிகா !
    1/7

    அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘மதராஸி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வேதிகா

    வாவ்... அழகு உடையில் அட்ராசிட்டி செய்யும் வேதிகா !
    2/7

    அந்த படத்திற்கு பின்னர் முனி, காளை, மலை மலை, பரதேசி என்று பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

    வாவ்... அழகு உடையில் அட்ராசிட்டி செய்யும் வேதிகா !
    3/7
    தமிழ், தெலுகு, மலையாளம் என்று எல்லா மொழி படங்களிலும் பெரும்பாலான முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்
    வாவ்... அழகு உடையில் அட்ராசிட்டி செய்யும் வேதிகா !
    4/7

    வேதிகா இறுதியாக தமிழில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா 3 படத்தில் நடித்திருந்தார்.

    வாவ்... அழகு உடையில் அட்ராசிட்டி செய்யும் வேதிகா !
    5/7

    பிரபுதேவா தயாரித்து வரும் விநோதன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    வாவ்... அழகு உடையில் அட்ராசிட்டி செய்யும் வேதிகா !
    6/7

    தமிழில் பட வாய்ப்புகள் சொல்லிக்கொள்ளும்படியாக  இல்லை என்றாலும் மற்ற மொழிபடங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்

    வாவ்... அழகு உடையில் அட்ராசிட்டி செய்யும் வேதிகா !
    7/7

    நடிகை வேதிகா போட்டோஷூட்

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X