PHOTOS: குட்டி டவுசரில் ஓபனா நின்ன வேதிகா.. கலங்கடிக்கும் போட்டோஸ்!

    By Jaya Devi
    | Published: Wednesday, January 18, 2023, 10:45 [IST]
    PHOTOS: குட்டி டவுசரில் ஓபனா நின்ன வேதிகா.. கலங்கடிக்கும் போட்டோஸ்!
    1/13
    தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதிலே ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் வசப்படுத்தியவர் நடிகை வேதிகா. 
    தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதிலே ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் வசப்படுத்தியவர் நடிகை...
    Courtesy: actress vedhika Stunned images
    PHOTOS: குட்டி டவுசரில் ஓபனா நின்ன வேதிகா.. கலங்கடிக்கும் போட்டோஸ்!
    2/13
    இவர் 2005 ஆம் ஆண்டு வெளியான மதராசி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறையில் எண்ட்ரி கொடுத்தார்.
    இவர் 2005 ஆம் ஆண்டு வெளியான மதராசி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறையில் எண்ட்ரி...
    Courtesy: actress vedhika Stunned images
    PHOTOS: குட்டி டவுசரில் ஓபனா நின்ன வேதிகா.. கலங்கடிக்கும் போட்டோஸ்!
    3/13
    அதன் பிறகு முனி படத்தில் ராகவா லாரன்சிற்கு ஜோடியாக நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். 
    அதன் பிறகு முனி படத்தில் ராகவா லாரன்சிற்கு ஜோடியாக நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். 
    Courtesy: actress vedhika Stunned images
    PHOTOS: குட்டி டவுசரில் ஓபனா நின்ன வேதிகா.. கலங்கடிக்கும் போட்டோஸ்!
    4/13
    இதைத்தொடர்ந்து,  காளை படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். பின்னர் பாலா இயக்கத்தில் உருவான பரதேசி படத்தில் அங்கம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது நடிப்பை பெரிதும் பாராட்டை பெற்றது.
    இதைத்தொடர்ந்து,  காளை படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். பின்னர் பாலா...
    Courtesy: actress vedhika Stunned images
    PHOTOS: குட்டி டவுசரில் ஓபனா நின்ன வேதிகா.. கலங்கடிக்கும் போட்டோஸ்!
    5/13
    பரதேசி மற்றும் காவிய தலைவன் ஆகிய திரைப்படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சில விருதுகளையும் வாங்கினார்.
    பரதேசி மற்றும் காவிய தலைவன் ஆகிய திரைப்படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சில...
    Courtesy: actress vedhika Stunned images
    PHOTOS: குட்டி டவுசரில் ஓபனா நின்ன வேதிகா.. கலங்கடிக்கும் போட்டோஸ்!
    6/13
    தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் பிஸியாக நடித்து வந்தவர் நடிகை வேதிகா. தற்போது பாலிவுட் சினிமாவில் தடம் பதித்துள்ளார். 
    தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் பிஸியாக நடித்து வந்தவர் நடிகை வேதிகா....
    Courtesy: actress vedhika Stunned images
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X