twitter
    bredcrumb

    அட பார்த்து ரொம்ப நாள் ஆச்சே... விஜயலட்சுமியை நலம் விசாரித்த ரசிகர்கள் !

    By Jaya Devi
    | Published: Monday, March 14, 2022, 18:09 [IST]
    அட பார்த்து ரொம்ப நாள் ஆச்சே... விஜயலட்சுமியை நலம் விசாரித்த ரசிகர்கள் !
    1/10

    பிரபல இயக்குநரான அகத்தியனின் மகள் விஜயலட்சுமி

    அட பார்த்து ரொம்ப நாள் ஆச்சே... விஜயலட்சுமியை நலம் விசாரித்த ரசிகர்கள் !
    2/10

    விஜயலட்சுமி சென்னை 600028, அஞ்சாதே, அதே நேரம் அதே இடம் போன்ற பத்து திரைப்படங்களில் நடித்துள்ளார்.

    அட பார்த்து ரொம்ப நாள் ஆச்சே... விஜயலட்சுமியை நலம் விசாரித்த ரசிகர்கள் !
    3/10

    விஜயலட்சுமி  விஜய் தொலைக்காட்சியில் ஹலோ தமிழா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவந்தார்.

    அட பார்த்து ரொம்ப நாள் ஆச்சே... விஜயலட்சுமியை நலம் விசாரித்த ரசிகர்கள் !
    4/10

    விஜயலட்சுமி 2015 ஆம் ஆண்டு அவரது பள்ளித் தோழரான பெரோஸ் முகமதுவை  திருமணம் முடித்தார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.

    அட பார்த்து ரொம்ப நாள் ஆச்சே... விஜயலட்சுமியை நலம் விசாரித்த ரசிகர்கள் !
    5/10

    சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாயகி தொடரில் லீட் ரோலில் நடித்திருந்தார்.

    அட பார்த்து ரொம்ப நாள் ஆச்சே... விஜயலட்சுமியை நலம் விசாரித்த ரசிகர்கள் !
    6/10

    விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2  நிகழ்ச்சியில்  வைல்டு கார்டு மூலம் என்ட்ரி கொடுத்தார்.

    அட பார்த்து ரொம்ப நாள் ஆச்சே... விஜயலட்சுமியை நலம் விசாரித்த ரசிகர்கள் !
    7/10

    பிக்பாஸிற்கு போட்டியாக ஒளிபரப்பாகி வந்த சாகச ரியாலிட்டி ஷோவான ஜீ தமிழின் சர்வைவர் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரானார் நடிகை விஜயலட்சுமி ஆவார்.

    அட பார்த்து ரொம்ப நாள் ஆச்சே... விஜயலட்சுமியை நலம் விசாரித்த ரசிகர்கள் !
    8/10

    ஆண்களுக்கு நிகராக பல போட்டிகளில் போராடி வெற்றி பெற்றார் விஜயலட்சமி

    அட பார்த்து ரொம்ப நாள் ஆச்சே... விஜயலட்சுமியை நலம் விசாரித்த ரசிகர்கள் !
    9/10

    விஜயலட்சுமி கலக்கல் போட்டோஸ்

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X