கடுமையான உடற்பயிற்சியால் எடையை குறைத்த நடிகைகள் !

    By Jayadevi K
    | Published: Tuesday, May 17, 2022, 22:53 [IST]
    கடுமையான உடற்பயிற்சியால் எடையை குறைத்த நடிகைகள் !
    1/7
    நடிகை நயன்தாரா திரைக்கு வந்த புதிதில் உடல் எடை கூடி இருந்தார் தற்போது ஒல்லியாக மாறியுள்ளார்.
    நடிகை நயன்தாரா திரைக்கு வந்த புதிதில் உடல் எடை கூடி இருந்தார் தற்போது ஒல்லியாக மாறியுள்ளார்.
    கடுமையான உடற்பயிற்சியால் எடையை குறைத்த நடிகைகள் !
    2/7
    கரீனா கபூர் சைஸ் ஸீரோவில் இருந்த கரீனாவை தான் இப்போது பலருக்கு தெரியும் . அதற்கு முன் 90- களில் எடை அதிகமாக இருந்த கரீனா டயட் மற்றும் யோகாவின் மூலமாக உடல் எடையை குறைத்தார் .
    கரீனா கபூர் சைஸ் ஸீரோவில் இருந்த கரீனாவை தான் இப்போது பலருக்கு தெரியும் . அதற்கு முன் 90-...
    கடுமையான உடற்பயிற்சியால் எடையை குறைத்த நடிகைகள் !
    3/7
    சோனாக்ஷி சின்ஹா திரைப்படங்களில் வருவதற்கு முன் ஏறத்தாழ 90 கிலோக்கு அதிகமாக இருந்தார் . இவர் உடல் எடை குறைக்க பின்பற்றிய உடற்பயிற்சிகளை செய்து உடல் எடையை குறைத்தார்
    சோனாக்ஷி சின்ஹா திரைப்படங்களில் வருவதற்கு முன் ஏறத்தாழ 90 கிலோக்கு அதிகமாக இருந்தார் ....
    கடுமையான உடற்பயிற்சியால் எடையை குறைத்த நடிகைகள் !
    4/7
    இடிப்புக்கு பெயர் போன இலியானா   சிறிது காலம் குண்டாகி தற்போது உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்துள்ளார்
    இடிப்புக்கு பெயர் போன இலியானா   சிறிது காலம் குண்டாகி தற்போது உடற்பயிற்சி செய்து உடல் எடையை...
    கடுமையான உடற்பயிற்சியால் எடையை குறைத்த நடிகைகள் !
    5/7
    ஐஸ்வர்யாராய் குழந்தை பிறந்த பிறகு அதிகரித்த உடல் எடையை டயட்டின் மூலமாக குறைத்துள்ளார் .
    ஐஸ்வர்யாராய் குழந்தை பிறந்த பிறகு அதிகரித்த உடல் எடையை டயட்டின் மூலமாக குறைத்துள்ளார்...
    கடுமையான உடற்பயிற்சியால் எடையை குறைத்த நடிகைகள் !
    6/7
    ஆலியா பட் பதின் வயதுகளில் சற்று ஜப்பியாக இருந்த ஆலியா கதக் மற்றும் பாலே நடன பயிற்சிகள் செய்து உடல் எடையை   குறைத்துள்ளார்
    ஆலியா பட் பதின் வயதுகளில் சற்று ஜப்பியாக இருந்த ஆலியா கதக் மற்றும் பாலே நடன...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X