twitter
    bredcrumb

    மீண்டு(ம்) வந்த யாஷிகா ஆனந்த் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Thursday, November 25, 2021, 21:54 [IST]
    விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு முதல் முறையாக பொது வெளியில் தோன்றிய யாஷிகா ஆனந்த் லேட்டஸ்ட் ஃபோட்டோக்களை வெளியிட்டு அசுத்தி உள்ளார்.
    மீண்டு(ம்) வந்த யாஷிகா ஆனந்த் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    1/5
    காதல் வேண்டாம் படத்தின் மூலம் மிக சிறிய ரோலில் நடித்து நடிகையான யாஷிகா ஆனந்த், பிக்பாஸ் சீசன் 2 ல் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார்.
    மீண்டு(ம்) வந்த யாஷிகா ஆனந்த் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    2/5
    அதற்கு பிறகு பல படங்களில் சிறிய ரோல்களில் நடித்த யாஷிகா, தற்போது ஒரே நேரத்தில் 6 படங்களில் நடித்து வந்தார்.
    மீண்டு(ம்) வந்த யாஷிகா ஆனந்த் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    3/5
    சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா, அடிக்கடி கவர்ச்சி ஃபோட்டோஷுட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வந்தார்.
    மீண்டு(ம்) வந்த யாஷிகா ஆனந்த் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    4/5
    சில மாதங்களுக்கு முன் நடத்த கார் விபத்தில் சிக்கிய யாஷிகா, மிக மோசமாக காயமடைந்து, நடக்க முடியாத நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
    மீண்டு(ம்) வந்த யாஷிகா ஆனந்த் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    5/5
    கார் விபத்திற்கு பிறகு முதல் முறையாக பொது நிகழ்ச்சி ஒன்றில் யாஷிகா கலந்து கொண்ட ஃபோட்டோக்கள் செம வைரலாகி வருகின்றன.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X