twitter
    bredcrumb

    அட...யாஷிகா ஆனந்தா இது...ஹோம்லி லுக்கில் அசத்துறாரே

    By Mohana Priya
    | Published: Tuesday, January 18, 2022, 11:06 [IST]
    பாவாடை, தாவணியில் மொத்தமாக ஹோம்லி லுக்கிற்கு மாறி ரசிகர்களை கவர்ந்துள்ளார் யாஷிகா ஆனந்த்.
    அட...யாஷிகா ஆனந்தா இது...ஹோம்லி லுக்கில் அசத்துறாரே
    1/4
    பிரபல மாடலும், பிக்பாஸ் பிரபலமுமான யாஷிகா ஆனந்த், கார் விபத்து சம்பவத்திற்கு பிறகு தற்போது மீண்டும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாகி உள்ளார்.
    அட...யாஷிகா ஆனந்தா இது...ஹோம்லி லுக்கில் அசத்துறாரே
    2/4
    தொடர்ந்து கவர்ச்சி போட்டோஷுட், வீடியோ என வெளியிட்டு ரசிகர்களை அசத்தி வருகிறார் யாஷிகா.
    அட...யாஷிகா ஆனந்தா இது...ஹோம்லி லுக்கில் அசத்துறாரே
    3/4
    திடீரென கவர்ச்சியில் இருந்து ஹோம்லி லுக்கிற்கு மாறி அழகாக போட்டோஷுட் நடத்தி உள்ளார்.
    அட...யாஷிகா ஆனந்தா இது...ஹோம்லி லுக்கில் அசத்துறாரே
    4/4
    பாவாடை, தாவணியில் மின்னும் யாஷிகாவை விழுந்து விழுந்து பாராட்டி வருகின்றனர், அவரின் தீவிர ரசிகர்கள்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X