பிளாக் டிரஸில் செம ஹாட் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Monday, December 27, 2021, 21:01 [IST]
    பிளாக் டிரஸில் செம ஹாட் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த் ஃபோட்டோஸ்
    1/6
    பிரபல மாடலாக இருந்து, பல படங்களில் சிறிய ரோல்களில் கவர்ச்சியாக நடித்திருந்தாலும் பிக்பாஸ் சீசன் 2 ல் போட்டியாளராக நடித்த பிறகு மிகவும் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.
    பிரபல மாடலாக இருந்து, பல படங்களில் சிறிய ரோல்களில் கவர்ச்சியாக நடித்திருந்தாலும் பிக்பாஸ்...
    பிளாக் டிரஸில் செம ஹாட் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த் ஃபோட்டோஸ்
    2/6
    சோஷியல் மீடியாவிலும் தொடர்ந்து ஏராளமான கவர்ச்சி ஃபோட்டோக்களை வெளியிட்டு, அதிக ரசிகர்களை கவர்ந்துள்ளார் யாஷிகா.
    சோஷியல் மீடியாவிலும் தொடர்ந்து ஏராளமான கவர்ச்சி ஃபோட்டோக்களை வெளியிட்டு, அதிக ரசிகர்களை...
    பிளாக் டிரஸில் செம ஹாட் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த் ஃபோட்டோஸ்
    3/6
    எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக கடமையை செய் படத்தில் லீட் ரோலில் நடித்து முடித்துள்ளார் யாஷிகா.
    எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக கடமையை செய் படத்தில் லீட் ரோலில் நடித்து முடித்துள்ளார் யாஷிகா.
    பிளாக் டிரஸில் செம ஹாட் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த் ஃபோட்டோஸ்
    4/6
    ஜுன் மாதத்தில் மிகப் பெரிய கார் விபத்தில் படுகாயம் அடைந்து, படுத்த படுக்கையான யாஷிகா, சமீபத்தில் தான் அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.
    ஜுன் மாதத்தில் மிகப் பெரிய கார் விபத்தில் படுகாயம் அடைந்து, படுத்த படுக்கையான யாஷிகா,...
    பிளாக் டிரஸில் செம ஹாட் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த் ஃபோட்டோஸ்
    5/6
    மீண்டும் சோஷியல் மீடியாவில் கிளாமர் ஃபோட்டோஷுட் நடத்தி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
    மீண்டும் சோஷியல் மீடியாவில் கிளாமர் ஃபோட்டோஷுட் நடத்தி அனைவரையும் ஆச்சரியப்பட...
    பிளாக் டிரஸில் செம ஹாட் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த் ஃபோட்டோஸ்
    6/6
    பிக்பாஸ் சீசன் 5 ல் ஸ்பெஷல் கெஸ்டாக வந்த யாஷிகா, தற்போது கருப்பு உடையில் செம ஹாட் போஸ் கொடுத்த ஃபோட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
    பிக்பாஸ் சீசன் 5 ல் ஸ்பெஷல் கெஸ்டாக வந்த யாஷிகா, தற்போது கருப்பு உடையில் செம ஹாட் போஸ்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X