யப்பா...கண்ணு கூசுதே...உச்சகட்ட கவர்ச்சியில் அத்துமீறும் யாஷிகா ஆனந்த்

    By Mohana Priya
    | Published: Saturday, July 9, 2022, 18:39 [IST]
    யப்பா...கண்ணு கூசுதே...உச்சகட்ட கவர்ச்சியில் அத்துமீறும் யாஷிகா ஆனந்த்
    1/10
    பஞ்சாப்பி குடும்பத்தில் பிறந்தவரான யாஷிகா ஆனந்த், நடிகை, மாடல், டிவி பிரபலம் என பல முகங்களைக் கொண்டவர்.சென்னைக்கு வந்த பிறகு படிக்கும் போதே மாடலிங்கில் ஈடுபட துவங்கினார்.
    பஞ்சாப்பி குடும்பத்தில் பிறந்தவரான யாஷிகா ஆனந்த், நடிகை, மாடல், டிவி பிரபலம் என பல முகங்களைக்...
    யப்பா...கண்ணு கூசுதே...உச்சகட்ட கவர்ச்சியில் அத்துமீறும் யாஷிகா ஆனந்த்
    2/10
    இனிமே இப்படித்தான் படத்தில் சந்தானத்துடன் நடித்து, நடிகையானார். ஆனால் பாடல் ஷுட்டிங்கிற்கு யாஷிகா சொன்னபடி போகாததால், பிறகு அவர் நடித்த சீன்களை நீக்கி விட்டனர். 
    இனிமே இப்படித்தான் படத்தில் சந்தானத்துடன் நடித்து, நடிகையானார். ஆனால் பாடல் ஷுட்டிங்கிற்கு...
    யப்பா...கண்ணு கூசுதே...உச்சகட்ட கவர்ச்சியில் அத்துமீறும் யாஷிகா ஆனந்த்
    3/10
    அதற்கு பிறகு கவலை வேண்டாம் என்ற படத்தில் சிறிய ரோலில் நடித்து நடிகையானார். துருவங்கள் பதினாறு படத்தில் முதலில் நடித்திருந்தாலும், கவலை வேண்டாம் படம் தான் யாஷிகா நடித்து முதலில் வெளியான படம்.
    அதற்கு பிறகு கவலை வேண்டாம் என்ற படத்தில் சிறிய ரோலில் நடித்து நடிகையானார். துருவங்கள்...
    யப்பா...கண்ணு கூசுதே...உச்சகட்ட கவர்ச்சியில் அத்துமீறும் யாஷிகா ஆனந்த்
    4/10
    பிறகு பட வாய்ப்புக்கள் அதிக வராததால், விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 2 ல் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மிகவும் பிரபலமானதால், இருட்டு அறையில் முரட்டுக் குத்து, மைனர் குடும்பம் உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி ரோல்களில் நடிக்க அதிக வாய்ப்பு கிடைத்தது.
    பிறகு பட வாய்ப்புக்கள் அதிக வராததால், விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 2 ல் போட்டியாளராக கலந்து...
    யப்பா...கண்ணு கூசுதே...உச்சகட்ட கவர்ச்சியில் அத்துமீறும் யாஷிகா ஆனந்த்
    5/10
    படிப்படியாக வளர்ந்த இவருக்கு இரண்டாவது ஹீரோயின், ஹீரோயின் ரோல்களில் நடிக்க வாய்ப்புக்கள் கிடைக்க துவங்கியது. ஆனால் அதற்குள் கார் விபத்தில் பலத்த காயமடைந்து, படுத்த படுக்கையானார் யாஷிகா. அவர் எழுந்து நடக்கவே பல மாதங்கள் ஆகும் என டாக்டர்கள் கூறியதால் பல பட வாய்ப்புக்கள் கை நழுவி போயின.
    படிப்படியாக வளர்ந்த இவருக்கு இரண்டாவது ஹீரோயின், ஹீரோயின் ரோல்களில் நடிக்க வாய்ப்புக்கள்...
    யப்பா...கண்ணு கூசுதே...உச்சகட்ட கவர்ச்சியில் அத்துமீறும் யாஷிகா ஆனந்த்
    6/10
    அதோடு விபத்தில் தோழியை இழந்த யாஷிகா மிகுந்த மன வேதனையில் இருந்ததுடன், வழக்கு போன்றவற்றையும் சந்தித்தார். ஆனால் மிக விரைவிலேயே குணமாகி, மீண்டும் நடிக்க வந்தார்.
    அதோடு விபத்தில் தோழியை இழந்த யாஷிகா மிகுந்த மன வேதனையில் இருந்ததுடன், வழக்கு...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X