twitter
    bredcrumb

    ஹாட் பேபி யாஷிகாவா இது?...திருமண கோலத்திலும் கொள்ளை அழகில் மனசை அள்ளுறாரே

    By Mohana Priya
    | Published: Monday, August 22, 2022, 17:52 [IST]
    கவர்ச்சி காட்டி ரசிகர்களை மூடேற்றி வந்த யாஷிகா திடீரென கல்யாண பெண் கோலத்தில் அடக்க ஒடுக்கமாக நடத்தி உள்ள போட்டோஷுட், ஹாட் யாஷிகா இது என அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
    ஹாட் பேபி யாஷிகாவா இது?...திருமண கோலத்திலும் கொள்ளை அழகில் மனசை அள்ளுறாரே
    1/11
    கவர்ச்சி அலப்பறைகளை ஆரம்பித்த உள்ள யாஷிகா, கண் கூசும் அளவிற்கு உச்சகட்ட கவர்ச்சியில் போட்டோஷுட் நடத்தி  ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.
    ஹாட் பேபி யாஷிகாவா இது?...திருமண கோலத்திலும் கொள்ளை அழகில் மனசை அள்ளுறாரே
    2/11
    கவலை வேண்டாம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை யாஷிகா ஆனந்த், மாடலிங், சினிமா என இரட்டை துறையில் பிசியாக வலம் வருபவர்.
    ஹாட் பேபி யாஷிகாவா இது?...திருமண கோலத்திலும் கொள்ளை அழகில் மனசை அள்ளுறாரே
    3/11
    இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்திலேயே மிரட்டல் கவர்ச்சியை காட்டி இளம் நெஞ்சங்களின் மனதை கொள்ளை கொண்டவர். தமிழ் சினிமாவில் இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
    ஹாட் பேபி யாஷிகாவா இது?...திருமண கோலத்திலும் கொள்ளை அழகில் மனசை அள்ளுறாரே
    4/11
    இவருடைய கவர்ச்சி பார்த்த இயக்குநர்கள் அடுத்தடுத்த பட வாய்ப்பை கொடுக்க,  ரகுமானின் ‘துருவங்கள் 16’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய படங்களில் நடித்தார்.
    ஹாட் பேபி யாஷிகாவா இது?...திருமண கோலத்திலும் கொள்ளை அழகில் மனசை அள்ளுறாரே
    5/11
    விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கல்நது கொண்டு தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தவர். அதன்பிறகு சில டிவி நிகழ்ச்சிகள், நிறைய போட்டோ ஷுட் என பிஸியாக இருந்தார். 
    ஹாட் பேபி யாஷிகாவா இது?...திருமண கோலத்திலும் கொள்ளை அழகில் மனசை அள்ளுறாரே
    6/11
    அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கை பற்றிய யாஷிகா, மகத்துடன் இவன்தான் உத்தமன், ஆரவ்வுடன் ராஜ பீம்மா, எஸ் ஜே சூர்யாவுடன் கடமையை செய், பாம்பாட்டம் ஆகிய படங்கள் படு பிசியாக நடித்து வந்தார்.
    ஹாட் பேபி யாஷிகாவா இது?...திருமண கோலத்திலும் கொள்ளை அழகில் மனசை அள்ளுறாரே
    7/11
    கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மோசமான கார் விபத்து ஒன்றில் சிக்கினார். இதனால் படுகாயம் அடைந்த யாஷிகா அதில் இருந்து மீண்டு வர மிகவும் சிரமப்பட்டார்.
    ஹாட் பேபி யாஷிகாவா இது?...திருமண கோலத்திலும் கொள்ளை அழகில் மனசை அள்ளுறாரே
    8/11
    6 மாத இடைவெளிக்கு பிறகு உடல்நிலை தேறியுள்ள யாஷிகா மீண்டும் இணையத்தில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு கம் பேக் கொடுத்துள்ளார்.
    ஹாட் பேபி யாஷிகாவா இது?...திருமண கோலத்திலும் கொள்ளை அழகில் மனசை அள்ளுறாரே
    9/11
    மீண்டும் கவர்ச்சி அலப்பறைகளை ஆரம்பித்த உள்ள யாஷிகா, கண் கூசும் அளவிற்கு உச்சகட்ட கவர்ச்சியில் போட்டோஷுட் நடத்தி  ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X