twitter
    bredcrumb

    கண்ணுக்கு குளிர்ச்சியா கூல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த் கிளாமர் போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Saturday, April 30, 2022, 07:11 [IST]
    பச்சை நிற உடையில் கண்ணுக்கு குளிர்ச்சியாய்  கிளாமர் போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார் யாஷிகா ஆனந்த்.
    கண்ணுக்கு குளிர்ச்சியா கூல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த் கிளாமர் போட்டோஸ்
    1/11
    பிரபல மாடலான யாஷிகா, விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 2 ல் கலந்து கொண்டு பிரபலமானார்.
    கண்ணுக்கு குளிர்ச்சியா கூல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த் கிளாமர் போட்டோஸ்
    2/11
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த புகழால் பல படங்களில் சிறிய ரோல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
    கண்ணுக்கு குளிர்ச்சியா கூல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த் கிளாமர் போட்டோஸ்
    3/11
    தொடர்ந்து கிளாமர் ரோல்களிலேயே நடித்து வந்த யாஷிகா, தற்போது எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக கடமையை செய் படத்தில் லீட் ரோலில் நடித்து வருகிறார்.
    கண்ணுக்கு குளிர்ச்சியா கூல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த் கிளாமர் போட்டோஸ்
    4/11
    கார் விபத்தில் சிக்கி, படுத்த படுக்கையான யாஷிகா, தற்போது அதிலிருந்து மீண்டு வந்து  மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.
    கண்ணுக்கு குளிர்ச்சியா கூல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த் கிளாமர் போட்டோஸ்
    5/11
    கார் விபத்தில் தனது நெருங்கிய தோழியை இழந்த யாஷிகா, குற்ற உணர்ச்சியில் பல நாட்களாக தவித்து வந்தார்.
    கண்ணுக்கு குளிர்ச்சியா கூல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த் கிளாமர் போட்டோஸ்
    6/11
    மோசமாக கமெண்ட் செய்தவர்களுக்கும் உருக்கமாக பதிலளித்த யாஷிகாவிற்கு பலர் ஆதரவு அளித்தனர்.
    கண்ணுக்கு குளிர்ச்சியா கூல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த் கிளாமர் போட்டோஸ்
    7/11
    விபத்து காரணம் யாஷிகா மீது வழக்கு தொடர்ந்து, அவரது டிரைவிங் லைசென்சையும் போலீசார் ரத்து செய்தனர். 
    கண்ணுக்கு குளிர்ச்சியா கூல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த் கிளாமர் போட்டோஸ்
    8/11
    கலர்ஃபுல்லா கிளாமரில் கலக்குறாரே என ரசிகர்கள் ஏங்கும் அளவிற்கு தினம் ஒரு போட்டோவை வெளியிட்டு வருகிறது யாஷிகா. 
    கண்ணுக்கு குளிர்ச்சியா கூல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த் கிளாமர் போட்டோஸ்
    9/11
    விபத்திற்கு முன்பு நடத்தியதை விட படு கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தி சோஷியல் மீடியா ரசிகர்களை திணறடித்து வருகிறார் யாஷிகா.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X