twitter
    bredcrumb

    என்னம்மா டிரெஸ் இது...இதுக்கு போடாமலே இருக்கலாம்...யாஷிகாவை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

    By Mohana Priya
    | Published: Tuesday, May 3, 2022, 09:16 [IST]
    மிக மோசமான டிரெசில் செம ஹாட் போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார் யாஷிகா ஆனந்த்.
    என்னம்மா டிரெஸ் இது...இதுக்கு போடாமலே இருக்கலாம்...யாஷிகாவை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்ஸ்
    1/11
    பிரபல மாடலான யாஷிகா, விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 2 ல் கலந்து கொண்டு பிரபலமானார்.
    என்னம்மா டிரெஸ் இது...இதுக்கு போடாமலே இருக்கலாம்...யாஷிகாவை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்ஸ்
    2/11
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த புகழால் பல படங்களில் சிறிய ரோல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
    என்னம்மா டிரெஸ் இது...இதுக்கு போடாமலே இருக்கலாம்...யாஷிகாவை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்ஸ்
    3/11
    தொடர்ந்து கிளாமர் ரோல்களிலேயே நடித்து வந்த யாஷிகா, தற்போது எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக கடமையை செய் படத்தில் லீட் ரோலில் நடித்து வருகிறார்.
    என்னம்மா டிரெஸ் இது...இதுக்கு போடாமலே இருக்கலாம்...யாஷிகாவை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்ஸ்
    4/11
    கார் விபத்தில் சிக்கி, படுத்த படுக்கையான யாஷிகா, தற்போது அதிலிருந்து மீண்டு வந்து  மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.
    என்னம்மா டிரெஸ் இது...இதுக்கு போடாமலே இருக்கலாம்...யாஷிகாவை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்ஸ்
    5/11
    கார் விபத்தில் தனது நெருங்கிய தோழியை இழந்த யாஷிகா, குற்ற உணர்ச்சியில் பல நாட்களாக தவித்து வந்தார்.
    என்னம்மா டிரெஸ் இது...இதுக்கு போடாமலே இருக்கலாம்...யாஷிகாவை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்ஸ்
    6/11
    மோசமாக கமெண்ட் செய்தவர்களுக்கும் உருக்கமாக பதிலளித்த யாஷிகாவிற்கு பலர் ஆதரவு அளித்தனர்.
    என்னம்மா டிரெஸ் இது...இதுக்கு போடாமலே இருக்கலாம்...யாஷிகாவை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்ஸ்
    7/11
    விபத்து காரணம் யாஷிகா மீது வழக்கு தொடர்ந்து, அவரது டிரைவிங் லைசென்சையும் போலீசார் ரத்து செய்தனர். 
    என்னம்மா டிரெஸ் இது...இதுக்கு போடாமலே இருக்கலாம்...யாஷிகாவை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்ஸ்
    8/11
    விபத்திற்கு முன்பு நடத்தியதை விட படு கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தி சோஷியல் மீடியா ரசிகர்களை திணறடித்து வருகிறார் யாஷிகா.
    என்னம்மா டிரெஸ் இது...இதுக்கு போடாமலே இருக்கலாம்...யாஷிகாவை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்ஸ்
    9/11
    இவன் தான் உத்தமன், ராஜ பீமா, பாம்பாட்டம், பகீரா, சிறுத்தை சிவா, தி லெஜண்ட் உள்ளிட்ட அரை டஜன் படங்களுக்கும் மேலாக நடித்து வருகிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X