twitter
    bredcrumb

    யம்மா...இப்படி ஒரு போஸை எதிர்பார்க்கவே இல்லையே...ஹாட் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்

    By Mohana Priya
    | Published: Thursday, March 3, 2022, 22:36 [IST]
    ரெட் சாரியில் ரசிகர்களை சூடேற்ற ஹாட் போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார் யாஷிகா ஆனந்த்.
    யம்மா...இப்படி ஒரு போஸை எதிர்பார்க்கவே இல்லையே...ஹாட் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்
    1/5
    பிரபல மாடலான யாஷிகா, விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 2 ல் கலந்து கொண்டு பிரபலமானார்.
    யம்மா...இப்படி ஒரு போஸை எதிர்பார்க்கவே இல்லையே...ஹாட் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்
    2/5
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த புகழால் பல படங்களில் சிறிய ரோல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
    யம்மா...இப்படி ஒரு போஸை எதிர்பார்க்கவே இல்லையே...ஹாட் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்
    3/5
    தொடர்ந்து கிளாமர் ரோல்களிலேயே நடித்து வந்த யாஷிகா, தற்போது எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக கடமையை செய் படத்தில் லீட் ரோலில் நடித்து வருகிறார்.
    யம்மா...இப்படி ஒரு போஸை எதிர்பார்க்கவே இல்லையே...ஹாட் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்
    4/5
    கார் விபத்தில் சிக்கி, படுத்த படுக்கையான யாஷிகா, தற்போது அதிலிருந்து மீண்டும் வந்து படங்களில் நடித்து வருகிறார்.
    யம்மா...இப்படி ஒரு போஸை எதிர்பார்க்கவே இல்லையே...ஹாட் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்
    5/5
    விபத்திற்கு முன்பு நடத்தியதை விட படு கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தி சோஷியல் மீடியா ரசிகர்களை திணறடித்து வருகிறார் யாஷிகா.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X