twitter
    bredcrumb

    மயக்கும் அழகு.. ஓணம் கொண்டாடிய நடிகைகளின் புகைப்படங்கள்!

    By Jaya Devi
    | Updated: Friday, September 9, 2022, 17:07 [IST]
    மயக்கும்  அழகு.. ஓணம் கொண்டாடிய நடிகைகளின் புகைப்படங்கள்!
    1/13
    கேரளத்து பைங்கிளியான நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கலக்கலாக புகைப்படம் வைத்துள்ளார்.
    மயக்கும்  அழகு.. ஓணம் கொண்டாடிய நடிகைகளின் புகைப்படங்கள்!
    2/13
    தமிழ், தெலுங்கு, மலையாளம்  என பல படங்களில் பிஸியாக நடித்து வரும் சாய்பல்லவி  ஓணம் ஸ்பெஷ்ல் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
    மயக்கும்  அழகு.. ஓணம் கொண்டாடிய நடிகைகளின் புகைப்படங்கள்!
    3/13
    சேதுபதி, பீட்சா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் ரம்யா நம்பீசன். கேரள மாநிலம் கொச்சினைச் சேர்ந்த ரம்யா, பாடகியாகவும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
    மயக்கும்  அழகு.. ஓணம் கொண்டாடிய நடிகைகளின் புகைப்படங்கள்!
    4/13
    தென்னிந்திய சினிமாவில் நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் பார்வதி நாயர். துபாய் அபுதாபியில் பிறந்தவர். சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து பின் மாடலிங் துறைக்குள் நுழைந்தவர். மலையாள திரைப்படங்களில்தான் இவர் நடிக்க துவங்கினார்.
    மயக்கும்  அழகு.. ஓணம் கொண்டாடிய நடிகைகளின் புகைப்படங்கள்!
    5/13
    சின்னத்திரை டூ வெள்ளித்திரை ஸ்டார் ஷிவானி சினிமாவில் நுழைந்த கதை அனைவரும் அறிந்த ஒன்று. ஓணம் பண்டிகையையொட்டி கலக்கலாக  புகைப்படம் எடுத்துள்ளார் 
    மயக்கும்  அழகு.. ஓணம் கொண்டாடிய நடிகைகளின் புகைப்படங்கள்!
    6/13
    வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் அறிமுகமான ஷாலு ஷம்மு, ஓணம் புகைப்படம் லைக்குகளை அள்ளிவருகிறது.
    மயக்கும்  அழகு.. ஓணம் கொண்டாடிய நடிகைகளின் புகைப்படங்கள்!
    7/13
    மயக்கும்  அழகு.. ஓணம் கொண்டாடிய நடிகைகளின் புகைப்படங்கள்!
    8/13
    நிவின்பாலி நடிப்பில், அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம், 'பிரேமம்'. மலையாள மொழியில் வெளியிடப்பட்டாலும், இந்தப் படம் தமிழ்நாட்டிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது. இந்த படத்தில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன்
    மயக்கும்  அழகு.. ஓணம் கொண்டாடிய நடிகைகளின் புகைப்படங்கள்!
    9/13

    விஜய் சேதுபதி அறிமுக நாயகனாக இருந்தபோது இவருக்கு மிகப்பெரிய திருப்பத்தை கொடுத்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் காயத்ரி சங்கர். தற்போது  ஓணத்திற்கு சூப்பரான போட்டோவை பகிர்ந்துள்ளார்
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X