twitter
    bredcrumb

    ஓ...இதுனால தான் உலகநாயகனா...கமல்ஹாசனின் லேட்டஸ்ட் அசத்தல் ஸ்டில்ஸ்

    By Mohana Priya
    | Published: Tuesday, June 7, 2022, 15:24 [IST]
    செம ஸ்டையிலாக அனைவரையும் அசர வைத்த கமல்ஹாசனின் லேட்டஸ்ட் போட்டோக்கள் வெளியாகி உள்ளன.
    ஓ...இதுனால தான் உலகநாயகனா...கமல்ஹாசனின் லேட்டஸ்ட் அசத்தல் ஸ்டில்ஸ்
    1/10
    தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இன்று உலகநாயகனாக வளர்ந்திருப்பவர் கமல்ஹாசன்.
    ஓ...இதுனால தான் உலகநாயகனா...கமல்ஹாசனின் லேட்டஸ்ட் அசத்தல் ஸ்டில்ஸ்
    2/10
    களத்தூர் கண்ணம்மா படத்தில் துவங்கி, தற்போதைய விக்ரம் வரை 232 படங்களில் நடித்துள்ளார் கமல்.
    ஓ...இதுனால தான் உலகநாயகனா...கமல்ஹாசனின் லேட்டஸ்ட் அசத்தல் ஸ்டில்ஸ்
    3/10
    நடிகர், தயாரிப்பாளர், பாடகர், நடன கலைஞர், வசன கர்த்தா, அரசியல் கட்சி தலைவர், சமூக ஆர்வலர் என சொல்லிக் கொண்டே போகும் அளவிற்கு பல முகங்களைக் கொண்டவர் கமல்.
    ஓ...இதுனால தான் உலகநாயகனா...கமல்ஹாசனின் லேட்டஸ்ட் அசத்தல் ஸ்டில்ஸ்
    4/10
    படத்திற்கு படம் புதுமைகளை புகுத்தி, பல புதிய விஷயங்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்த பெருமை கமல்ஹாசனுக்கு உண்டு.
    ஓ...இதுனால தான் உலகநாயகனா...கமல்ஹாசனின் லேட்டஸ்ட் அசத்தல் ஸ்டில்ஸ்
    5/10
    நான்கு ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்த போதிலும் தற்போது கமல் நடித்துள்ள விக்ரம் படத்திற்கு ரசிகர்களிடையே அதிக ஆர்வம் காணப்படுகிறது.
    ஓ...இதுனால தான் உலகநாயகனா...கமல்ஹாசனின் லேட்டஸ்ட் அசத்தல் ஸ்டில்ஸ்
    6/10
    அனைத்து தரப்பினரிடமும் விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்று, ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.
    ஓ...இதுனால தான் உலகநாயகனா...கமல்ஹாசனின் லேட்டஸ்ட் அசத்தல் ஸ்டில்ஸ்
    7/10
    விக்ரம் படம் உலகம் முழுவதும் 150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து அசத்தி வருகிறது.
    ஓ...இதுனால தான் உலகநாயகனா...கமல்ஹாசனின் லேட்டஸ்ட் அசத்தல் ஸ்டில்ஸ்
    8/10
    விக்ரம் படத்திற்கு கிடைத்த பிரம்மாண்ட வெற்றிக்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பல மொழிகளில் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார் கமல்.
    ஓ...இதுனால தான் உலகநாயகனா...கமல்ஹாசனின் லேட்டஸ்ட் அசத்தல் ஸ்டில்ஸ்
    9/10
    தற்போது விக்ரம் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக டைரக்டர் லோகேஷ் கனகராஜிற்கு காஸ்ட்லி கார் ஒன்றை பரிசளித்துள்ளார் கமல்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X