இலைதழையுடன்..ஆடையே போடாமல் ஆதாம் ஏவாளாக மாறிய பாலிவுட் நடிகை!

  By Jayadevi K
  | Published: Monday, July 18, 2022, 13:14 [IST]
  இலைதழையுடன்..ஆடையே போடாமல் ஆதாம் ஏவாளாக மாறிய பாலிவுட் நடிகை!
  1/11
  பாலிவுட் நாயகியான ஆதார் சர்மா சமூக ஊடகங்களில் அவ்வப்போது ஹார்ட் போஸ்களை பகிர்ந்து ரசிகர்களே குஷிப்படுத்தி வருகிறார் .  
  பாலிவுட் நாயகியான ஆதார் சர்மா சமூக ஊடகங்களில் அவ்வப்போது ஹார்ட் போஸ்களை...
  Courtesy: adaa sharmas latest photos
  இலைதழையுடன்..ஆடையே போடாமல் ஆதாம் ஏவாளாக மாறிய பாலிவுட் நடிகை!
  2/11
  சமீபத்தில் இவர் தனித்துவமான போட்டோ சூட் ஒன்றை நடத்தி இயற்கை கருப்பொருளாக புகைப்படங்களை பகிர்ந்திருந்தார் . அந்த புகைப்படத்திற்கு லைக்குள் குவிந்து வருகின்றன
  சமீபத்தில் இவர் தனித்துவமான போட்டோ சூட் ஒன்றை நடத்தி இயற்கை கருப்பொருளாக...
  Courtesy: adaa sharmas latest photos
  இலைதழையுடன்..ஆடையே போடாமல் ஆதாம் ஏவாளாக மாறிய பாலிவுட் நடிகை!
  3/11
  பச்சை இலைகளால் தைக்கப்பட்டது போன்ற பிராக் அணிந்து இயற்கையின் பிரதிநிதியாக ஜொலித்த ஆதா சர்மா காதுகளில் வெட்டுக்கிளி காதணி அணிந்திருந்தார் .
  பச்சை இலைகளால் தைக்கப்பட்டது போன்ற பிராக் அணிந்து இயற்கையின் பிரதிநிதியாக...
  Courtesy: adaa sharmas latest photos
  இலைதழையுடன்..ஆடையே போடாமல் ஆதாம் ஏவாளாக மாறிய பாலிவுட் நடிகை!
  4/11
  மொட்டை மாடியில் இளம் வெயிலில் இயற்கையோடு இயற்கையாய் பெண் உருவம் பூண்ட மரமாக ஹாட் போஸ் கொடுத்துள்ளார் .
  மொட்டை மாடியில் இளம் வெயிலில் இயற்கையோடு இயற்கையாய் பெண் உருவம் பூண்ட மரமாக...
  Courtesy: adaa sharmas latest photos
  இலைதழையுடன்..ஆடையே போடாமல் ஆதாம் ஏவாளாக மாறிய பாலிவுட் நடிகை!
  5/11
  நடிகை அதா சர்மா கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான பாலிவுட்   படமான ‘1920’ என்ற படத்தில் தீவிர உணர்ச்சியால் ஆட்கொள்ளப்பட்ட பெண்ணாக நடித்திருந்தார் . இதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் அதா சர்மா நடித்துள்ளார் .
  நடிகை அதா சர்மா கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான பாலிவுட்   படமான ‘1920’ என்ற படத்தில்...
  Courtesy: adaa sharmas latest photos
  இலைதழையுடன்..ஆடையே போடாமல் ஆதாம் ஏவாளாக மாறிய பாலிவுட் நடிகை!
  6/11
  தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் அதா ஷர்மா . இவர் தமிழில் பிரபுதேவா , நிக்கி கல்ராணி இணைந்து நடித்த ‘ சார்லி சாப்ளின் 2’ திரைப்படத்தில் நடித்துள்ளார்
  தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் அதா ஷர்மா...
  Courtesy: adaa sharmas latest photos
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X