twitter
    bredcrumb

    PHOTOS: பச்சை நிறமே.. பச்சை நிறமே.. மரகத மயிலாக மாறிய ஷங்கர் மகள்.. நச் க்ளிக்ஸ்!

    By Mari S
    | Published: Tuesday, December 6, 2022, 11:30 [IST]
    PHOTOS: பச்சை நிறமே.. பச்சை நிறமே.. மரகத மயிலாக மாறிய ஷங்கர் மகள்.. நச் க்ளிக்ஸ்!
    1/17
    பச்சை நிறமே.. பச்சை நிறமே என அதிதி ஷங்கரை பார்த்து இளைஞர்கள் பாடி வர காரணம் லேட்டஸ்ட்டாக அவர் வெளியிட்டுள்ள பச்சை நிற உடையணிந்து எடுத்த புகைப்படங்கள் தான். 
    PHOTOS: பச்சை நிறமே.. பச்சை நிறமே.. மரகத மயிலாக மாறிய ஷங்கர் மகள்.. நச் க்ளிக்ஸ்!
    2/17
    அதிதி ஷங்கரின் அழகில் இளைஞர்கள் அப்படியே சொக்கிப் போய் வருகின்றனர். 
    PHOTOS: பச்சை நிறமே.. பச்சை நிறமே.. மரகத மயிலாக மாறிய ஷங்கர் மகள்.. நச் க்ளிக்ஸ்!
    3/17
    செல்லும் இடங்களில் எல்லாம் மொக்கை ஜோக் சொல்லி வரும் அதிதி ஷங்கர் ஏகப்பட்ட ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறார். 
    PHOTOS: பச்சை நிறமே.. பச்சை நிறமே.. மரகத மயிலாக மாறிய ஷங்கர் மகள்.. நச் க்ளிக்ஸ்!
    4/17
    செம க்யூட்டாக இருக்கீங்க அதிதி என ரசிகர்கள் அவரது இன்ஸ்டா போஸ்ட்டுக்கு எக்கச்சக்க லைக்குகளை அள்ளி போட்டு கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். 
    PHOTOS: பச்சை நிறமே.. பச்சை நிறமே.. மரகத மயிலாக மாறிய ஷங்கர் மகள்.. நச் க்ளிக்ஸ்!
    5/17
    மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து அதிதி எப்படி நடித்துள்ளார் என்பதை காண ரசிகர்கள் ஆர்வம். 
    PHOTOS: பச்சை நிறமே.. பச்சை நிறமே.. மரகத மயிலாக மாறிய ஷங்கர் மகள்.. நச் க்ளிக்ஸ்!
    6/17
    இந்த ஆண்டு சிறந்த அறிமுக நடிகை விருதை அதிதி ஷங்கர் தட்டிச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    PHOTOS: பச்சை நிறமே.. பச்சை நிறமே.. மரகத மயிலாக மாறிய ஷங்கர் மகள்.. நச் க்ளிக்ஸ்!
    7/17
    விரைவில் ஒரு மில்லியன் ரசிகர்களை கவர்ந்திழுப்பார் அதிதி ஷங்கர் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    PHOTOS: பச்சை நிறமே.. பச்சை நிறமே.. மரகத மயிலாக மாறிய ஷங்கர் மகள்.. நச் க்ளிக்ஸ்!
    8/17
    அதிதி ஷங்கர் இதுவரை 100 போஸ்ட்டுகளை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள நிலையில், 7 லட்சம் ரசிகர்கள் அவரை ஃபாலோ செய்து வருகின்றனர். 
    PHOTOS: பச்சை நிறமே.. பச்சை நிறமே.. மரகத மயிலாக மாறிய ஷங்கர் மகள்.. நச் க்ளிக்ஸ்!
    9/17
    மருத்துவ படிப்பை முடித்து பட்டம் எல்லாம் வாங்கிய நிலையில், அப்பா கனவை பூர்த்தி செய்து விட்டு என் கனவுக்கான பாதையில் பயணம் செய்கிறேன் என சினிமாவில் குதித்துள்ளார். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X