ரெட் வெல்வெட் கேக் போல மாறிய ஷங்கர் பொண்ணு.. அதிதி ஷங்கரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

  By Mari S
  | Published: Thursday, May 12, 2022, 09:33 [IST]
  ரெட் வெல்வெட் கேக் போல மாறிய ஷங்கர் பொண்ணு.. அதிதி ஷங்கரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
  1/13
  சிகப்பு நிற உடையில் செம அழகாக இருக்கும் அதிதி ஷங்கரை ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

  Courtesy: instagram
  ரெட் வெல்வெட் கேக் போல மாறிய ஷங்கர் பொண்ணு.. அதிதி ஷங்கரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
  2/13
  சமீபத்தில் நடந்த யுவன் சங்கர் ராஜாவின் 25வது ஆண்டு நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி உடன் இணைந்து அதிதி ஷங்கரும் கலந்து கொண்டார்.
  சமீபத்தில் நடந்த யுவன் சங்கர் ராஜாவின் 25வது ஆண்டு நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி உடன் இணைந்து...
  Courtesy: instagram
  ரெட் வெல்வெட் கேக் போல மாறிய ஷங்கர் பொண்ணு.. அதிதி ஷங்கரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
  3/13
  விருமன் படத்தின் ரிலீசுக்காக மிகவும் ஆர்வமாக காத்திருக்கிறார்.

  4/13
  மீண்டும் சமூக வலைதளங்களில் தனது போஸ்ட்டுகளை போட்டு தெறிக்கவிட்டு வருகிறார்.

  5/13
  அதிதி ஷங்கர் நல்ல பாடகியும் என்பதால், தெலுங்கு படம் ஒன்றிற்கு அவர் பாட்டும் பாடியுள்ளார்.

  6/13
  இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் சினிமாவில் விருமன் படம் மூலமாக அறிமுகமாக உள்ளார்.

  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X