twitter
    bredcrumb

    நான் வைரம் போல உறுதியானவள்.. ஷங்கர் மகளின் சூப்பர் போஸ்ட்.. வைரலாகும் பிக்ஸ்!

    By Mari S
    | Published: Wednesday, November 24, 2021, 09:48 [IST]
    நான் வைரம் போல உறுதியானவள்.. ஷங்கர் மகளின் சூப்பர் போஸ்ட்.. வைரலாகும் பிக்ஸ்!
    1/18
    வெள்ளை சுடிதாரில் வைர தேவதையாக மின்னும் அதிதி ஷங்கர்.
    நான் வைரம் போல உறுதியானவள்.. ஷங்கர் மகளின் சூப்பர் போஸ்ட்.. வைரலாகும் பிக்ஸ்!
    2/18
    வாவ்.. வெள்ளை சுடிதாரில் வைரமாக மின்னும் அதிதி ஷங்கர்.
    நான் வைரம் போல உறுதியானவள்.. ஷங்கர் மகளின் சூப்பர் போஸ்ட்.. வைரலாகும் பிக்ஸ்!
    3/18
    வைரம் போல நான் மிகவும் உறுதியானவள் என தனது லேட்டஸ்ட் போஸ்ட்டில் பதிவிட்டுள்ளார். 
    நான் வைரம் போல உறுதியானவள்.. ஷங்கர் மகளின் சூப்பர் போஸ்ட்.. வைரலாகும் பிக்ஸ்!
    4/18
    இயக்குநர் ஷங்கரின் இளைய மகளான அதிதி ஷங்கர் சினிமாவில் விருமன் படம் மூலம் அறிமுகமாகவுள்ளார். 
    நான் வைரம் போல உறுதியானவள்.. ஷங்கர் மகளின் சூப்பர் போஸ்ட்.. வைரலாகும் பிக்ஸ்!
    5/18
    நடிகர் கார்த்தி ஹீரோவாக நடிக்கும் அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் அதிதி ஷங்கர்.
    நான் வைரம் போல உறுதியானவள்.. ஷங்கர் மகளின் சூப்பர் போஸ்ட்.. வைரலாகும் பிக்ஸ்!
    6/18
    இன்ஸ்டாகிராமில் தனக்கான ரசிகர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக செம க்யூட்டான போட்டோக்களை அவ்வப்போது ஷேர் செய்து வருகிறார்.
    நான் வைரம் போல உறுதியானவள்.. ஷங்கர் மகளின் சூப்பர் போஸ்ட்.. வைரலாகும் பிக்ஸ்!
    7/18
    அதிதி ஷங்கரின் அழகில் மயங்கிய ரசிகர்கள் அவரை ஃபாலோ செய்ய ஆரம்பித்துள்ளனர்.
    நான் வைரம் போல உறுதியானவள்.. ஷங்கர் மகளின் சூப்பர் போஸ்ட்.. வைரலாகும் பிக்ஸ்!
    8/18
    சேலை, சுடிதார் என பவ்யமாக போஸ் கொடுத்து வருகிறார்.
    நான் வைரம் போல உறுதியானவள்.. ஷங்கர் மகளின் சூப்பர் போஸ்ட்.. வைரலாகும் பிக்ஸ்!
    9/18
    கிராமத்துப் புற சப்ஜெக்ட் என்பதால் இப்படி போஸ் கொடுத்து வரீங்களா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X