twitter
    bredcrumb

    புருவங்களே அப்படி டான்ஸ் ஆடுதே.. அதிதி ஷங்கர் தான் கோலிவுட்டின் அடுத்த ஹாட் குயினா?

    By Mari S
    | Published: Thursday, August 4, 2022, 10:01 [IST]
    புருவங்களே அப்படி டான்ஸ் ஆடுதே.. அதிதி ஷங்கர் தான் கோலிவுட்டின் அடுத்த ஹாட் குயினா?
    1/14
    விருமன் இசை வெளியீட்டு விழாவில் பிங்க் நிற உடையில் தேவதை போல காட்சி தந்த அதிதி ஷங்கர் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன. 
    புருவங்களே அப்படி டான்ஸ் ஆடுதே.. அதிதி ஷங்கர் தான் கோலிவுட்டின் அடுத்த ஹாட் குயினா?
    2/14
    விருமன் பட இசை வெளியீட்டு விழாவில் விருமனை விடாமல் அவர் பக்கத்திலேயே அழகாக அமர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த அதிதி ஷங்கரின் அழகான புகைப்படம். 
    புருவங்களே அப்படி டான்ஸ் ஆடுதே.. அதிதி ஷங்கர் தான் கோலிவுட்டின் அடுத்த ஹாட் குயினா?
    3/14
    விருமன் டிரைலரில் தனது புருவங்களை அப்படி டான்ஸ் ஆட வைத்து நடிப்பில் தான் ஒரு கெட்டிக்காரி என்பதை நிரூபித்து விட்டார். 
    புருவங்களே அப்படி டான்ஸ் ஆடுதே.. அதிதி ஷங்கர் தான் கோலிவுட்டின் அடுத்த ஹாட் குயினா?
    4/14
    பருத்திவீரன் படத்தில் பிரியாமணி எப்படி இருந்தாரோ அதே போலத்தான் அதிதி ஷங்கரும் விருமன் படத்தில் என கார்த்தி புதிய முத்தழகை கொஞ்சித் தள்ளி விட்டார். 
    புருவங்களே அப்படி டான்ஸ் ஆடுதே.. அதிதி ஷங்கர் தான் கோலிவுட்டின் அடுத்த ஹாட் குயினா?
    5/14
    இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் மருத்துவ படிப்பை படித்து முடித்து விட்டு சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். 
    புருவங்களே அப்படி டான்ஸ் ஆடுதே.. அதிதி ஷங்கர் தான் கோலிவுட்டின் அடுத்த ஹாட் குயினா?
    6/14
    விருமன் படத்தில் சேலை அணிந்து அப்படியே கிராமத்து பெண்ணாக நடித்து மிரட்டி உள்ளார். 
    புருவங்களே அப்படி டான்ஸ் ஆடுதே.. அதிதி ஷங்கர் தான் கோலிவுட்டின் அடுத்த ஹாட் குயினா?
    7/14
    விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் செம சந்தோஷத்தில் இருந்தார் அதிதி ஷங்கர். 
    புருவங்களே அப்படி டான்ஸ் ஆடுதே.. அதிதி ஷங்கர் தான் கோலிவுட்டின் அடுத்த ஹாட் குயினா?
    8/14
    அதிதி ஷங்கரின் அழகான புகைப்பட்ங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. 
    புருவங்களே அப்படி டான்ஸ் ஆடுதே.. அதிதி ஷங்கர் தான் கோலிவுட்டின் அடுத்த ஹாட் குயினா?
    9/14
    கார்த்தி உடன் பைக்கில் செம கூலாக போகும் அதிதி ஷங்கர். ஜோடி பொருத்தம் பிரமாதம் என ரசிகர்கள் சுத்திப் போட்டு வருகின்றனர். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X