நீச்சல் குளத்தில் ஆனந்த குளியல் போடும் ஐஸ்வர்யா தத்தா..கிறங்கடிக்கும் நச் போட்டோஸ் இதோ!

  By Jayadevi K
  | Published: Wednesday, August 3, 2022, 16:19 [IST]
  நீச்சல் குளத்தில் ஆனந்த குளியல் போடும் ஐஸ்வர்யா தத்தா..கிறங்கடிக்கும் நச் போட்டோஸ் இதோ!
  1/13
  நகுல் நடித்த “ தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா தத்தா .
  நகுல் நடித்த “ தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ” என்ற படத்தின் மூலம் தமிழ்...
  Courtesy: aishwarya dutta hot photo
  நீச்சல் குளத்தில் ஆனந்த குளியல் போடும் ஐஸ்வர்யா தத்தா..கிறங்கடிக்கும் நச் போட்டோஸ் இதோ!
  2/13
  ஐஸ்வர்யா தத்தா சோனி மியூசிக் ஆல்பம் - ல் பின்னணி பாடகராகவும் , வீடியோவில் நடித்தும் ஹிந்தி திரையில் அறிமுகமானார் .
  ஐஸ்வர்யா தத்தா சோனி மியூசிக் ஆல்பம் - ல் பின்னணி பாடகராகவும் , வீடியோவில்...
  Courtesy: aishwarya dutta hot photo
  நீச்சல் குளத்தில் ஆனந்த குளியல் போடும் ஐஸ்வர்யா தத்தா..கிறங்கடிக்கும் நச் போட்டோஸ் இதோ!
  3/13
  கல்கத்தாவை சேர்ந்தவரான நடிகை ஐஸ்வர்யா தத்தா தமிழ் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் தமிழில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தார் .
  கல்கத்தாவை சேர்ந்தவரான நடிகை ஐஸ்வர்யா தத்தா தமிழ் சினிமாவின் மீது உள்ள...
  Courtesy: aishwarya dutta hot photo
  நீச்சல் குளத்தில் ஆனந்த குளியல் போடும் ஐஸ்வர்யா தத்தா..கிறங்கடிக்கும் நச் போட்டோஸ் இதோ!
  4/13
  இவரின் முதல் படத்தின் மூலம் ரசிகர்களிடம் ஓரளவு பிரபலமான இவர் இதனை தொடர்ந்து பாயும் புலி , ஆறாது சினம் போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் .
  இவரின் முதல் படத்தின் மூலம் ரசிகர்களிடம் ஓரளவு பிரபலமான இவர் இதனை தொடர்ந்து...
  Courtesy: aishwarya dutta hot photo
  நீச்சல் குளத்தில் ஆனந்த குளியல் போடும் ஐஸ்வர்யா தத்தா..கிறங்கடிக்கும் நச் போட்டோஸ் இதோ!
  5/13
  இதையடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் .
  இதையடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான...
  Courtesy: aishwarya dutta hot photo
  நீச்சல் குளத்தில் ஆனந்த குளியல் போடும் ஐஸ்வர்யா தத்தா..கிறங்கடிக்கும் நச் போட்டோஸ் இதோ!
  6/13
  இதன் மூலம் ஐஸ்வர்யா தத்தாவின் துணிச்சலான பேச்சும் நடவடிக்கைகளும் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது . இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர் ஒரு சில படங்களில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார் .
  இதன் மூலம் ஐஸ்வர்யா தத்தாவின் துணிச்சலான பேச்சும் நடவடிக்கைகளும் ரசிகர்களை...
  Courtesy: aishwarya dutta hot photo
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X