கவர்ச்சியில் தாராளம்.. ரசிகர்களை கிறங்கடிக்கும் ஐஸ்வர்யா தத்தா!

    By Deepa S
    | Published: Friday, October 14, 2022, 20:08 [IST]
    கவர்ச்சியில் தாராளம்.. ரசிகர்களை கிறங்கடிக்கும் ஐஸ்வர்யா தத்தா!
    1/13
    தென்னிந்திய மொழிப் படங்களில் சிற்பபான கதைத் தேர்வை மேற்கொண்டு நடித்து வருகிறார் ஐஸ்வர்யா தத்தா.
    தென்னிந்திய மொழிப் படங்களில் சிற்பபான கதைத் தேர்வை மேற்கொண்டு நடித்து வருகிறார் ஐஸ்வர்யா...
    கவர்ச்சியில் தாராளம்.. ரசிகர்களை கிறங்கடிக்கும் ஐஸ்வர்யா தத்தா!
    2/13
    தமிழில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின்மூலம் இவர் தன்னுடைய என்ட்ரியை கொடுத்திருந்தார்.
    தமிழில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின்மூலம் இவர் தன்னுடைய என்ட்ரியை...
    கவர்ச்சியில் தாராளம்.. ரசிகர்களை கிறங்கடிக்கும் ஐஸ்வர்யா தத்தா!
    3/13
    இவர் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2வில் பங்கேற்று அனைவரையும் வெகுவாக கவர்ந்து இரண்டாவதாக வந்தார்.
    இவர் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2வில் பங்கேற்று அனைவரையும் வெகுவாக கவர்ந்து...
    கவர்ச்சியில் தாராளம்.. ரசிகர்களை கிறங்கடிக்கும் ஐஸ்வர்யா தத்தா!
    4/13
    முதல் படத்தில் மிகவும் எளிமையாக நடித்திருந்த ஐஸ்வர்யா தத்தா அடுத்தடுத்து மிகவும் கவர்ச்சியாக மாறி வருகிறார்.
    முதல் படத்தில் மிகவும் எளிமையாக நடித்திருந்த ஐஸ்வர்யா தத்தா அடுத்தடுத்து மிகவும்...
    கவர்ச்சியில் தாராளம்.. ரசிகர்களை கிறங்கடிக்கும் ஐஸ்வர்யா தத்தா!
    5/13
    சோனி மியூசிக்கில் பாடல் பாடியும் நடித்தும் அதன்மூலம் இந்தியில் நடிக்கும் வாய்ப்பை ஐஸ்வர்யா தத்தா பெற்றார்.
    சோனி மியூசிக்கில் பாடல் பாடியும் நடித்தும் அதன்மூலம் இந்தியில் நடிக்கும் வாய்ப்பை ஐஸ்வர்யா...
    கவர்ச்சியில் தாராளம்.. ரசிகர்களை கிறங்கடிக்கும் ஐஸ்வர்யா தத்தா!
    6/13
    இவர் கொல்கத்தாவை சேர்ந்தவர் என்றாலும் தமிழில் மிகுந்த ஆர்வம் உள்ளதாகவும் அதனால்தான் தமிழில் வாய்ப்புகளை தேடியதாகவும் தெரிவித்துள்ளார்.
    இவர் கொல்கத்தாவை சேர்ந்தவர் என்றாலும் தமிழில் மிகுந்த ஆர்வம் உள்ளதாகவும் அதனால்தான் தமிழில்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X