கொலபசி போல.. பர்க்கரை இப்படியா முழுங்குவீங்க.. ஐஸ்வர்யா கிருஷ்ணனை ஆச்சர்யமாக பார்க்கும் ஃபேன்ஸ்!

  By Mari S
  | Published: Saturday, May 21, 2022, 15:02 [IST]
  கொலபசி போல.. பர்க்கரை இப்படியா முழுங்குவீங்க.. ஐஸ்வர்யா கிருஷ்ணனை ஆச்சர்யமாக பார்க்கும் ஃபேன்ஸ்!
  1/13
  சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஐஸ்வர்யா கிருஷ்ணன் பர்கர் சாப்பிடும் புகைப்படங்களை வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார்.
  சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஐஸ்வர்யா கிருஷ்ணன் பர்கர் சாப்பிடும்...
  Courtesy: instagram
  கொலபசி போல.. பர்க்கரை இப்படியா முழுங்குவீங்க.. ஐஸ்வர்யா கிருஷ்ணனை ஆச்சர்யமாக பார்க்கும் ஃபேன்ஸ்!
  2/13
  ஃபிட்னஸ் டிரைனரான இவர் வாரத்திற்கு ஒரு நாள் சீட் டேவில் எப்படி சாப்பிடுவேன் என்பதை காட்டி உள்ளார்.
  ஃபிட்னஸ் டிரைனரான இவர் வாரத்திற்கு ஒரு நாள் சீட் டேவில் எப்படி சாப்பிடுவேன் என்பதை காட்டி...
  Courtesy: instagram
  கொலபசி போல.. பர்க்கரை இப்படியா முழுங்குவீங்க.. ஐஸ்வர்யா கிருஷ்ணனை ஆச்சர்யமாக பார்க்கும் ஃபேன்ஸ்!
  3/13
  இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் வொர்க்கவுட் வீடியோக்கள் மற்றும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு கிராக்கி அதிகம்.
  இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் வொர்க்கவுட் வீடியோக்கள் மற்றும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு...
  Courtesy: instagram
  கொலபசி போல.. பர்க்கரை இப்படியா முழுங்குவீங்க.. ஐஸ்வர்யா கிருஷ்ணனை ஆச்சர்யமாக பார்க்கும் ஃபேன்ஸ்!
  4/13
  குறும்புத்தனம் குறையாத ஐஸ்வர்யா கிருஷ்ணன் கொலபசியில் கிங் சைஸ் பர்கரை ஒரே வாயில் லபக்கென கடித்து திண்ணும் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.
  குறும்புத்தனம் குறையாத ஐஸ்வர்யா கிருஷ்ணன் கொலபசியில் கிங் சைஸ் பர்கரை ஒரே வாயில் லபக்கென...
  Courtesy: instagram
  கொலபசி போல.. பர்க்கரை இப்படியா முழுங்குவீங்க.. ஐஸ்வர்யா கிருஷ்ணனை ஆச்சர்யமாக பார்க்கும் ஃபேன்ஸ்!
  5/13
  அவரது மேஜை மீது ஏகப்பட்ட சாட் ஐட்டங்கள் உள்ளன.
  அவரது மேஜை மீது ஏகப்பட்ட சாட் ஐட்டங்கள் உள்ளன.
  Courtesy: instagram
  கொலபசி போல.. பர்க்கரை இப்படியா முழுங்குவீங்க.. ஐஸ்வர்யா கிருஷ்ணனை ஆச்சர்யமாக பார்க்கும் ஃபேன்ஸ்!
  6/13
  ஐஸ்வர்யா கிருஷ்ணன் சர்வைவர் நிகழ்ச்சிக்கு பிறகு எப்படி சாப்பிட்டு இருப்பார் என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
  ஐஸ்வர்யா கிருஷ்ணன் சர்வைவர் நிகழ்ச்சிக்கு பிறகு எப்படி சாப்பிட்டு இருப்பார் என ரசிகர்கள்...
  Courtesy: instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X