twitter
    bredcrumb

    PHOTOS: பீச்சில் பிகினியுடன் பொன்னியின் செல்வன் பூங்குழலி.. அசத்தும் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி பிக்ஸ்!

    By Mari S
    | Published: Friday, January 6, 2023, 14:16 [IST]
    PHOTOS: பீச்சில் பிகினியுடன் பொன்னியின் செல்வன் பூங்குழலி.. அசத்தும் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி பிக்ஸ்!
    1/12
    கடற்கரையில் பொன்னியின் செல்வன் பூங்குழலி நடிகை கவர்ச்சி உடையில் செம ஹாட்டாக கொடுத்த லேட்டஸ்ட் போஸ் போட்டோக்கள் டிரெண்டாகி வருகின்றன. 
    PHOTOS: பீச்சில் பிகினியுடன் பொன்னியின் செல்வன் பூங்குழலி.. அசத்தும் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி பிக்ஸ்!
    2/12
    சமுத்திரகுமாரி பூங்குழலியாக பொன்னியின் செல்வன் 2ம் பாகத்திலும் கவர்ச்சியில் கிறங்கடிக்க காத்திருக்கிறார் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி. 
    PHOTOS: பீச்சில் பிகினியுடன் பொன்னியின் செல்வன் பூங்குழலி.. அசத்தும் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி பிக்ஸ்!
    3/12
    கட்டா குஸ்தி படத்தில் செம மாஸாக நடித்து சூப்பர் ஹிட் படமாக அந்த படத்தை மாற்றி இருந்தார் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி. 
    PHOTOS: பீச்சில் பிகினியுடன் பொன்னியின் செல்வன் பூங்குழலி.. அசத்தும் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி பிக்ஸ்!
    4/12
    ஆக்‌ஷன் படத்தில் வெள்ளை சுடிதாரில் அமைதி பாப்பாவாக வந்தவரா இப்படி ரவுண்டு கட்டி கோலிவுட்டில் கெத்துக் காட்டி வருகிறார் என திரையுலகமே மிரண்டு போயுள்ளது. 
    PHOTOS: பீச்சில் பிகினியுடன் பொன்னியின் செல்வன் பூங்குழலி.. அசத்தும் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி பிக்ஸ்!
    5/12
    கவர்ச்சியாகவும் கருத்துள்ள படங்களிலும் செம போல்டாக நடித்து வருகிறார் இந்த மலையாள கரையோர மங்கை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி. 
    PHOTOS: பீச்சில் பிகினியுடன் பொன்னியின் செல்வன் பூங்குழலி.. அசத்தும் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி பிக்ஸ்!
    6/12
    நீல நிற சேலையில் செம க்யூட்டாக எட்டிப் பார்க்கும் ஐஸ்வர்யா லக்‌ஷ்மியின் லேட்டஸ்ட் பிக்ஸ். 
    PHOTOS: பீச்சில் பிகினியுடன் பொன்னியின் செல்வன் பூங்குழலி.. அசத்தும் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி பிக்ஸ்!
    7/12
    கோட்சூட் அணிந்து கொண்டு செம ஹாட்டாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா லக்‌ஷ்மி. 
    PHOTOS: பீச்சில் பிகினியுடன் பொன்னியின் செல்வன் பூங்குழலி.. அசத்தும் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி பிக்ஸ்!
    8/12
    கடந்த ஆண்டு தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து அதிரடி காட்டிய ஐஸ்வர்யா லக்‌ஷ்மி விரைவில் பாலிவுட்டுக்கும் படையெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    PHOTOS: பீச்சில் பிகினியுடன் பொன்னியின் செல்வன் பூங்குழலி.. அசத்தும் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி பிக்ஸ்!
    9/12
    ஐஸ்வர்யா லக்‌ஷ்மி பொன்னியின் செல்வன் படத்தில் யானை மீது சவாரி செய்த காட்சிகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X