பூங்குழலி ஐஸ்வர்யா லக்ஷ்மியின் அசத்தல் புகைப்படங்கள்..ரசித்து பார்க்கும் ரசிகர்கள்!

  By Jaya Devi
  | Published: Sunday, November 13, 2022, 16:57 [IST]
   பூங்குழலி ஐஸ்வர்யா லக்ஷ்மியின் அசத்தல் புகைப்படங்கள்..ரசித்து பார்க்கும் ரசிகர்கள்!
  1/10
  மாய நதி , வரதன் , பிரதர்ஸ் டே என வெற்றிப் படங்களில் நடித்து மலையாள சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி
  மாய நதி , வரதன் , பிரதர்ஸ் டே என வெற்றிப் படங்களில் நடித்து மலையாள சினிமாவில்...
  Courtesy: aishwarya lekshmi latest pics
   பூங்குழலி ஐஸ்வர்யா லக்ஷ்மியின் அசத்தல் புகைப்படங்கள்..ரசித்து பார்க்கும் ரசிகர்கள்!
  2/10
  தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் இணைந்து நடித்த ஆக்சன்   படத்தின் மூலம் அறிமுகமானார் . திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை
  தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் இணைந்து நடித்த ஆக்சன்   படத்தின் மூலம்...
  Courtesy: aishwarya lekshmi latest pics
   பூங்குழலி ஐஸ்வர்யா லக்ஷ்மியின் அசத்தல் புகைப்படங்கள்..ரசித்து பார்க்கும் ரசிகர்கள்!
  3/10
  கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷூடன் இணைந்து ஜகமே தந்திரம் படத்தில் நடித்திருந்தார் .  இந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது  
  கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷூடன் இணைந்து ஜகமே தந்திரம் படத்தில்...
  Courtesy: aishwarya lekshmi latest pics
   பூங்குழலி ஐஸ்வர்யா லக்ஷ்மியின் அசத்தல் புகைப்படங்கள்..ரசித்து பார்க்கும் ரசிகர்கள்!
  4/10
  மலையாள படங்களில் பிஸியான நடிகையாக இருந்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி மணிரத்தினம் இயக்கிய   பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் .
  மலையாள படங்களில் பிஸியான நடிகையாக இருந்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி மணிரத்தினம்...
  Courtesy: aishwarya lekshmi latest pics
   பூங்குழலி ஐஸ்வர்யா லக்ஷ்மியின் அசத்தல் புகைப்படங்கள்..ரசித்து பார்க்கும் ரசிகர்கள்!
  5/10
  பொன்னியின் செல்வன் பூங்குழனி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தமான கேரக்டர் என்று ஐஸ்வர்யா லக்ஷிமி கூறியிருந்தார் .
  பொன்னியின் செல்வன் பூங்குழனி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தமான கேரக்டர்...
  Courtesy: aishwarya lekshmi latest pics
   பூங்குழலி ஐஸ்வர்யா லக்ஷ்மியின் அசத்தல் புகைப்படங்கள்..ரசித்து பார்க்கும் ரசிகர்கள்!
  6/10
  அமேசான் பிரைமில் வெளியான அம்மு என்ற கதாபாத்திரத்தில் துணிச்சல் மிகுந்த பெண்ணாக நடித்திருந்தார் . இந்த படம் அமேசான் பிரைமில் வெளியானது .
  அமேசான் பிரைமில் வெளியான அம்மு என்ற கதாபாத்திரத்தில் துணிச்சல் மிகுந்த பெண்ணாக...
  Courtesy: aishwarya lekshmi latest pics
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X