பொன்னியின் செல்வன் பூங்குழலி எவ்வளவு தைரியமா யானை மேல உட்கார்ந்துருக்காங்க பாருங்க!

  By Mari S
  | Published: Friday, September 23, 2022, 11:45 [IST]
  பொன்னியின் செல்வன் பூங்குழலி எவ்வளவு தைரியமா யானை மேல உட்கார்ந்துருக்காங்க பாருங்க!
  1/19
  யானை மீது அமர்ந்து ஷூட்டிங்கிற்காக பயிற்சி எடுத்தபோது ஐஸ்வர்யா லக்‌ஷ்மி எடுத்துக் கொண்ட போட்டோக்கள் டிரெண்டாகி வருகின்றன. 
  யானை மீது அமர்ந்து ஷூட்டிங்கிற்காக பயிற்சி எடுத்தபோது ஐஸ்வர்யா லக்‌ஷ்மி எடுத்துக் கொண்ட...
  Courtesy: instagram
  பொன்னியின் செல்வன் பூங்குழலி எவ்வளவு தைரியமா யானை மேல உட்கார்ந்துருக்காங்க பாருங்க!
  2/19
  ஐஸ்வர்யா லக்‌ஷ்மியா இது என ரசிகர்கள் வாய் பிளக்கும் அளவுக்கு கிளாமர் தூக்கலாக பொன்னியின் செல்வன் படத்தில் இவர் நடித்துள்ளார். 
  ஐஸ்வர்யா லக்‌ஷ்மியா இது என ரசிகர்கள் வாய் பிளக்கும் அளவுக்கு கிளாமர் தூக்கலாக பொன்னியின்...
  Courtesy: instagram
  பொன்னியின் செல்வன் பூங்குழலி எவ்வளவு தைரியமா யானை மேல உட்கார்ந்துருக்காங்க பாருங்க!
  3/19
  பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்த ஐஸ்வர்யா லக்‌ஷ்மி யானை மீது படப்பிடிப்பு தளத்தில் அமர்ந்த போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். 
  பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்த ஐஸ்வர்யா லக்‌ஷ்மி யானை மீது படப்பிடிப்பு...
  Courtesy: instagram
  பொன்னியின் செல்வன் பூங்குழலி எவ்வளவு தைரியமா யானை மேல உட்கார்ந்துருக்காங்க பாருங்க!
  4/19
  படகுக்கார பெண்ணாக ஜாக்கெட் அணியாமல் அலை கடல் பாடலில் செம ஆட்டம் போட்டுள்ளார் பூங்குழலி.
  படகுக்கார பெண்ணாக ஜாக்கெட் அணியாமல் அலை கடல் பாடலில் செம ஆட்டம் போட்டுள்ளார் பூங்குழலி.
  Courtesy: instagram
  பொன்னியின் செல்வன் பூங்குழலி எவ்வளவு தைரியமா யானை மேல உட்கார்ந்துருக்காங்க பாருங்க!
  5/19
  பொன்னியின் செல்வன் படத்தில் பெண்கள் அனைவருக்குமே போல்டான கதாபாத்திரம் தான். அதிலும் பூங்குழலி கதாபாத்திரம் அனைத்து ரசிகர்களாலும் ரசிக்கப்படும்.
  பொன்னியின் செல்வன் படத்தில் பெண்கள் அனைவருக்குமே போல்டான கதாபாத்திரம் தான். அதிலும்...
  Courtesy: instagram
  பொன்னியின் செல்வன் பூங்குழலி எவ்வளவு தைரியமா யானை மேல உட்கார்ந்துருக்காங்க பாருங்க!
  6/19
  பொன்னியின் செல்வன் புரமோஷனல் டூருக்கு ஐஸ்வர்யா ராய் வரவில்லை என்றால் என்ன ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நான் வருகிறேன் என பங்கேற்று வருகிறார். 
  பொன்னியின் செல்வன் புரமோஷனல் டூருக்கு ஐஸ்வர்யா ராய் வரவில்லை என்றால் என்ன ஐஸ்வர்யா லக்‌ஷ்மி...
  Courtesy: instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X