PHOTOS : தொகுப்பாளினி டூ நடிகை...ஐஸ்வர்யா ராஜேஷின் வெற்றிப் பயணம்..பிறந்த நாள் ஸ்பெஷல்!
By Jaya Devi
| Published: Tuesday, January 10, 2023, 12:22 [IST]
1/17
PHOTOS : தொகுப்பாளினி டூ நடிகை...ஐஸ்வர்யா ராஜேஷின் வெற்றிப் பயணம்..பிறந்த நாள் ஸ்பெஷல்! | Aishwarya rajesh Birthday special - FilmiBeat Tamil/photos/aishwarya-rajesh-birthday-special-fb86244.html
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஜனவரி 10ந் தேதி 1990ம் ஆண்டு திருப்பூரில் பிறந்தார். பள்ளிப்படிபை சென்னையில் தொடங்கிய இவர் மகளிர் எத்திராஜ் கல்லூரியில் கல்லூரி படிப்பை முடித்தார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஜனவரி 10ந் தேதி 1990ம் ஆண்டு திருப்பூரில் பிறந்தார். பள்ளிப்படிபை...
PHOTOS : தொகுப்பாளினி டூ நடிகை...ஐஸ்வர்யா ராஜேஷின் வெற்றிப் பயணம்..பிறந்த நாள் ஸ்பெஷல்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of PHOTOS : தொகுப்பாளினி டூ நடிகை...ஐஸ்வர்யா ராஜேஷின் வெற்றிப் பயணம்..பிறந்த நாள் ஸ்பெஷல்! - FilmiBeat/photos/aishwarya-rajesh-birthday-special-fb86244.html#photos-1
ஐஸ்வர்யாவின் தந்தை ராஜேஷ் தெலுங்கு திரைப்படங்களில் 50 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். இவருடைய தாத்தா அமர்நாத்தும் ஒரு தெலுங்கு நடிகர் ஆவார்.
ஐஸ்வர்யாவின் தந்தை ராஜேஷ் தெலுங்கு திரைப்படங்களில் 50 திரைப்படங்களுக்கும் மேல்...
PHOTOS : தொகுப்பாளினி டூ நடிகை...ஐஸ்வர்யா ராஜேஷின் வெற்றிப் பயணம்..பிறந்த நாள் ஸ்பெஷல்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of PHOTOS : தொகுப்பாளினி டூ நடிகை...ஐஸ்வர்யா ராஜேஷின் வெற்றிப் பயணம்..பிறந்த நாள் ஸ்பெஷல்! - FilmiBeat/photos/aishwarya-rajesh-birthday-special-fb86244.html#photos-2
அப்பா சினிமாவில் இருந்தால் இவருக்கும் சினிமாவில் நுழையவேண்டும் என்ற ஆர்வம் இருந்தால், கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் போதே தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்தார்.
அப்பா சினிமாவில் இருந்தால் இவருக்கும் சினிமாவில் நுழையவேண்டும் என்ற ஆர்வம் இருந்தால்,...
PHOTOS : தொகுப்பாளினி டூ நடிகை...ஐஸ்வர்யா ராஜேஷின் வெற்றிப் பயணம்..பிறந்த நாள் ஸ்பெஷல்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of PHOTOS : தொகுப்பாளினி டூ நடிகை...ஐஸ்வர்யா ராஜேஷின் வெற்றிப் பயணம்..பிறந்த நாள் ஸ்பெஷல்! - FilmiBeat/photos/aishwarya-rajesh-birthday-special-fb86244.html#photos-3
தமிழ் சினிமாவில் டஸ்கி ஸ்கின் அழகியாக ரசிகர்கள் மனதை கவர்ந்திழுத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் . சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்தார் .
தமிழ் சினிமாவில் டஸ்கி ஸ்கின் அழகியாக ரசிகர்கள் மனதை கவர்ந்திழுத்தவர் நடிகை...
PHOTOS : தொகுப்பாளினி டூ நடிகை...ஐஸ்வர்யா ராஜேஷின் வெற்றிப் பயணம்..பிறந்த நாள் ஸ்பெஷல்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of PHOTOS : தொகுப்பாளினி டூ நடிகை...ஐஸ்வர்யா ராஜேஷின் வெற்றிப் பயணம்..பிறந்த நாள் ஸ்பெஷல்! - FilmiBeat/photos/aishwarya-rajesh-birthday-special-fb86244.html#photos-4
கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து , நீதானா அவன் என்ற படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார் .
கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி...
PHOTOS : தொகுப்பாளினி டூ நடிகை...ஐஸ்வர்யா ராஜேஷின் வெற்றிப் பயணம்..பிறந்த நாள் ஸ்பெஷல்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of PHOTOS : தொகுப்பாளினி டூ நடிகை...ஐஸ்வர்யா ராஜேஷின் வெற்றிப் பயணம்..பிறந்த நாள் ஸ்பெஷல்! - FilmiBeat/photos/aishwarya-rajesh-birthday-special-fb86244.html#photos-5
அதைத்தொடர்ந்து , 2010 ம் ஆண்டு நீதானா அவன் தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார் . அதன் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான அட்டகத்தி படத்தில் அமுதா என்ற சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார் . சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் , இந்த கதாபாத்திரம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது .
அதைத்தொடர்ந்து , 2010 ம் ஆண்டு நீதானா அவன் தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார் . அதன் பா...