twitter
    bredcrumb

    பாக்க பாக்க கண்ணு கூசுது..மார்டன் டிரஸில் தாறுமாறு கவர்ச்சி..ஐஸ்வர்யா ராஜேஷ்!

    By Jaya Devi
    | Published: Tuesday, November 8, 2022, 19:35 [IST]
    பாக்க பாக்க கண்ணு கூசுது..மார்டன் டிரஸில் தாறுமாறு கவர்ச்சி..ஐஸ்வர்யா ராஜேஷ்!
    1/12
    தமிழ் சினிமாவில் டஸ்கி ஸ்கின் அழகியாக ரசிகர்கள் மனதை கவர்ந்திழுத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்தார்
    பாக்க பாக்க கண்ணு கூசுது..மார்டன் டிரஸில் தாறுமாறு கவர்ச்சி..ஐஸ்வர்யா ராஜேஷ்!
    2/12

    கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து, நீதானா அவன் என்ற படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.

    பாக்க பாக்க கண்ணு கூசுது..மார்டன் டிரஸில் தாறுமாறு கவர்ச்சி..ஐஸ்வர்யா ராஜேஷ்!
    3/12

    பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான அட்டகத்தி திரைப்படத்தில் அமுதா என்ற பாத்திரத்தில் நடித்துப் புகழ் பெற்றார். இந்த படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

     

    பாக்க பாக்க கண்ணு கூசுது..மார்டன் டிரஸில் தாறுமாறு கவர்ச்சி..ஐஸ்வர்யா ராஜேஷ்!
    4/12

    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காக்க முட்டை, ரம்மி, திருடன் போலீஸ், வடசென்னை, ஆகிய படங்களில் அவரின் நடிப்பு கவனத்தை ஈர்த்தது.

     

    பாக்க பாக்க கண்ணு கூசுது..மார்டன் டிரஸில் தாறுமாறு கவர்ச்சி..ஐஸ்வர்யா ராஜேஷ்!
    5/12

    தமிழ் சினிமாவில்  ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்துவருகிறார்.

    பாக்க பாக்க கண்ணு கூசுது..மார்டன் டிரஸில் தாறுமாறு கவர்ச்சி..ஐஸ்வர்யா ராஜேஷ்!
    6/12

    தனித்துவமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தொடர்ந்து  படங்கள் வெளியாக உள்ளன.

     

    பாக்க பாக்க கண்ணு கூசுது..மார்டன் டிரஸில் தாறுமாறு கவர்ச்சி..ஐஸ்வர்யா ராஜேஷ்!
    7/12

    ஐஸ்வர்யா ராஜேஷ் அண்மையில் இயக்குனர் விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த /பெ ரணசிங்கம், பூமிகா, திட்டம் இரண்டு ஆகிய படங்கள் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பாராட்டுகளைப் பெற்று தந்தது.

    பாக்க பாக்க கண்ணு கூசுது..மார்டன் டிரஸில் தாறுமாறு கவர்ச்சி..ஐஸ்வர்யா ராஜேஷ்!
    8/12

    ஐஸ்வர்யா ராஜேஷ்,  டிரைவர் ஜமுனா படத்தில்  கால்டாக்ஸி ஓட்டுனர் வேடத்தில் நடிக்கிறார்.  இந்த படத்தை இயக்குனர் பி கின்ஸ்லின் இயக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார். 18 ரீல்ஸ் நிறுவனம் சார்பாக சவுத்ரி என்பவர் தயாரிக்கிறார்.

    பாக்க பாக்க கண்ணு கூசுது..மார்டன் டிரஸில் தாறுமாறு கவர்ச்சி..ஐஸ்வர்யா ராஜேஷ்!
    9/12

    அதேபோல் கண்ணன் இயக்கத்தில் தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து முடித்துள்ளார். மேலும் பர்ஹானா, சொப்பன சுந்தரி, துருவ நட்சத்திரம், மோகன்தாஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

     

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X