twitter
    bredcrumb

    போற போக்குல ஐஸ்வர்யா ரஜினி நடத்திய போட்டோஷுட்

    By Mohana Priya
    | Published: Thursday, May 5, 2022, 11:27 [IST]
    போற போக்குல ஐஸ்வர்யா ரஜினி நடத்திய போட்டோஷுட்
    1/10
    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், பின்னணி பாடகியாக தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
    போற போக்குல ஐஸ்வர்யா ரஜினி நடத்திய போட்டோஷுட்
    2/10
    இவர் பாடிய முதல் பாடல் ரமணா என்ற படத்திற்காக தேவா இசையில் பாடியது தான். ஆனால் பல காரணங்களால் அந்த படம் ரிலீசாகவில்லை.
    போற போக்குல ஐஸ்வர்யா ரஜினி நடத்திய போட்டோஷுட்
    3/10
    ஐஸ்வர்யா ரஜினி பாடி முதலில் வெளிவந்த பாடல், விசில் படத்தில், டி.இமான் இசையமைத்த நட்பே நட்பே பாடல் தான்.
    போற போக்குல ஐஸ்வர்யா ரஜினி நடத்திய போட்டோஷுட்
    4/10
    தனது முதல் பாடலை நடிகர் சிம்புவுடன் சேர்ந்து, ஐஸ்வர்யா ரஜினி பாடியிருந்தார்.
    போற போக்குல ஐஸ்வர்யா ரஜினி நடத்திய போட்டோஷுட்
    5/10
    2011 ல் தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு டைரக்டராகவும் அறிமுகமானார்.
    போற போக்குல ஐஸ்வர்யா ரஜினி நடத்திய போட்டோஷுட்
    6/10
    ஆயிரத்தில் ஒருவன் படத்தில் உன் மேல ஆச தான் பாடலை பாடியதுடன், அசிஸ்டென்ட் டைரக்டராகவும் பணியாற்றினார் ஐஸ்வர்யா.
    போற போக்குல ஐஸ்வர்யா ரஜினி நடத்திய போட்டோஷுட்
    7/10
    வை ராஜா வை படத்தை தொடர்ந்து, சினிமா வீரன் என்ற டாக்குமென்டரியையும் இயக்கி உள்ளார் ஐஸ்வர்யா.
    போற போக்குல ஐஸ்வர்யா ரஜினி நடத்திய போட்டோஷுட்
    8/10
    பயணி என்ற மியூசிக் வீடியோவை தொடர்ந்து பாலிவுட்டில் படம் இயக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார்.
    போற போக்குல ஐஸ்வர்யா ரஜினி நடத்திய போட்டோஷுட்
    9/10
    சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா, தொடர்ந்து தனது ஒர்க்அவுட், ஜாகிங், சைகிளிங் போட்டோக்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X