ஏகத்துக்கும் கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய ஐஸ்வர்யா தத்தா.. ரசிகர்கள் கொண்டாட்டம்!

    By Deepa S
    | Published: Wednesday, September 28, 2022, 19:14 [IST]
    ஏகத்துக்கும் கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய ஐஸ்வர்யா தத்தா.. ரசிகர்கள் கொண்டாட்டம்!
    1/12
    தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் நடித்து தமிழில் என்ட்ரி கொடுத்தவர் ஐஸ்வர்யா தத்தா. இந்தப் படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
    தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் நடித்து தமிழில் என்ட்ரி கொடுத்தவர் ஐஸ்வர்யா...
    ஏகத்துக்கும் கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய ஐஸ்வர்யா தத்தா.. ரசிகர்கள் கொண்டாட்டம்!
    2/12
    தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு இரண்டாவது டைட்டிலை வெற்றிக் கொண்டார். ஏராளமான ரசிகர்களின் மனதையும்தான்.
    தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு இரண்டாவது டைட்டிலை வெற்றிக்...
    ஏகத்துக்கும் கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய ஐஸ்வர்யா தத்தா.. ரசிகர்கள் கொண்டாட்டம்!
    3/12
    தொடர்ந்து பாயும் புலி, ஆறாது சினம், ஆச்சாரம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன போன்ற படங்களில் நடித்தார்.
    தொடர்ந்து பாயும் புலி, ஆறாது சினம், ஆச்சாரம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன...
    ஏகத்துக்கும் கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய ஐஸ்வர்யா தத்தா.. ரசிகர்கள் கொண்டாட்டம்!
    4/12
    தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற தனது முதல் படத்திலேயே இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை இவர் கவர்ந்தவர்.
    தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற தனது முதல் படத்திலேயே இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி...
    ஏகத்துக்கும் கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய ஐஸ்வர்யா தத்தா.. ரசிகர்கள் கொண்டாட்டம்!
    5/12
    தற்போது சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகவுள்ள காபி வித் காதல் என்ற படத்திலும் இவர் நடித்துள்ளார்.
    தற்போது சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகவுள்ள காபி வித் காதல் என்ற படத்திலும் இவர்...
    ஏகத்துக்கும் கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய ஐஸ்வர்யா தத்தா.. ரசிகர்கள் கொண்டாட்டம்!
    6/12
    பாலிவுட்டில் வெளியாகி அதிகமான ரீச்சை பெற்ற லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தின் தமிழ் ரீமேக்கான ஷ்-லும் இவர் நடித்து வருகிறார்.
    பாலிவுட்டில் வெளியாகி அதிகமான ரீச்சை பெற்ற லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தின் தமிழ் ரீமேக்கான ஷ்-லும்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X