twitter
    bredcrumb

    தனிமையில் அமர்ந்து அடுத்த சக்சஸ் குறித்து யோசிக்கிறாரா ஐஸ்வர்யா லட்சுமி!

    By Deepa S
    | Updated: Thursday, December 8, 2022, 18:01 [IST]
    தனிமையில் அமர்ந்து அடுத்த சக்சஸ் குறித்து யோசிக்கிறாரா ஐஸ்வர்யா லட்சுமி!
    1/11
    தென்னிந்திய மொழிகளில் சிறப்பான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஐஸ்பர்யா லெக்ஷ்மி.
    தனிமையில் அமர்ந்து அடுத்த சக்சஸ் குறித்து யோசிக்கிறாரா ஐஸ்வர்யா லட்சுமி!
    2/11
    தமிழிலும் அடுத்தத்த வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி படங்கள் இவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன.
    தனிமையில் அமர்ந்து அடுத்த சக்சஸ் குறித்து யோசிக்கிறாரா ஐஸ்வர்யா லட்சுமி!
    3/11
    மணிரத்னம் இயக்க்த்தில் பொன்னியின் செல்வன் படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த சமுத்திரக் குமாரி கேரக்டர் இவருக்கு சிறப்பாக அமைந்தது.
    தனிமையில் அமர்ந்து அடுத்த சக்சஸ் குறித்து யோசிக்கிறாரா ஐஸ்வர்யா லட்சுமி!
    4/11
    சமுத்திரக் குமாரி கேரக்டரில் மிகவும் போல்டாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா லெக்ஷமி.
    தனிமையில் அமர்ந்து அடுத்த சக்சஸ் குறித்து யோசிக்கிறாரா ஐஸ்வர்யா லட்சுமி!
    5/11
    இந்தப் படத்தை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது நடிப்பில் கட்டா குஸ்தி படம் வெளியாகியுள்ளது. இதில் விஷ்ணு விஷால் ஜோடியாக இவர் நடித்துள்ளார்.
    தனிமையில் அமர்ந்து அடுத்த சக்சஸ் குறித்து யோசிக்கிறாரா ஐஸ்வர்யா லட்சுமி!
    6/11
    கட்டா குஸ்தி சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றுத் தந்துள்ளது. இந்தப் படத்தின் சக்சஸ் மீட் சமீபத்தில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
    தனிமையில் அமர்ந்து அடுத்த சக்சஸ் குறித்து யோசிக்கிறாரா ஐஸ்வர்யா லட்சுமி!
    7/11
    மலையாளத்திலும் மம்முட்டியின் அடுத்தப்படத்தில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி தற்போது கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தில் ஸ்நேகா மற்றும் அமலா பாலும் நடிக்கவுள்ளனர்.
    தனிமையில் அமர்ந்து அடுத்த சக்சஸ் குறித்து யோசிக்கிறாரா ஐஸ்வர்யா லட்சுமி!
    8/11
    சமூக வலைதளங்ளிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் ஐஸ்வர்யா லெக்ஷ்மி.
    தனிமையில் அமர்ந்து அடுத்த சக்சஸ் குறித்து யோசிக்கிறாரா ஐஸ்வர்யா லட்சுமி!
    9/11

    இவரது அடுத்தடுத்த போட்டோஷுட்கள் ரசிகர்களை வெ

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    இவருடைய அடுத்தடுத்த போட்டோஷுட்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

     

     

     

     

     

     

     

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X