twitter
    bredcrumb

    அசத்தல் அழகில் ஐஸ்வர்யா ராஜேஷ்... பாத்துங்க கண்ணு பட்டுட போகுது!

    By Deepa S
    | Published: Monday, March 21, 2022, 15:18 [IST]
    அசத்தல் அழகில் ஐஸ்வர்யா ராஜேஷ்... பாத்துங்க கண்ணு பட்டுட போகுது!
    1/8
    சிகப்பு நிறத்தில் இவர் அணிந்துள்ள உடையில் வித்தியாசமான போஸ்களை கொடுத்துள்ளார்.
    அசத்தல் அழகில் ஐஸ்வர்யா ராஜேஷ்... பாத்துங்க கண்ணு பட்டுட போகுது!
    2/8
    காக்கா முட்டை, வடசென்னை, அட்டக்கத்தி படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.
    அசத்தல் அழகில் ஐஸ்வர்யா ராஜேஷ்... பாத்துங்க கண்ணு பட்டுட போகுது!
    3/8
    அடுத்தடுத்து வித்தியாசமான கதைக்களங்களில் நடித்து வருகிறார்.
    அசத்தல் அழகில் ஐஸ்வர்யா ராஜேஷ்... பாத்துங்க கண்ணு பட்டுட போகுது!
    4/8
    நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
    அசத்தல் அழகில் ஐஸ்வர்யா ராஜேஷ்... பாத்துங்க கண்ணு பட்டுட போகுது!
    5/8
    இவரது கனா படம் தமிழில் கவனம் ஈர்த்ததுடன் தற்போது சீன மொழியிலும் திரையிடப்பட்டுள்ளது.
    அசத்தல் அழகில் ஐஸ்வர்யா ராஜேஷ்... பாத்துங்க கண்ணு பட்டுட போகுது!
    6/8
    சமூக வலைதளங்களிலும் பிசியாக காணப்படும் ஐஸ்வர்யா தொடர்ந்து பல போட்டோஷுட்களை எடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
    அசத்தல் அழகில் ஐஸ்வர்யா ராஜேஷ்... பாத்துங்க கண்ணு பட்டுட போகுது!
    7/8
    அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அனைவரையும் கவரும்வகையில் அமைந்துள்ளது.
    அசத்தல் அழகில் ஐஸ்வர்யா ராஜேஷ்... பாத்துங்க கண்ணு பட்டுட போகுது!
    8/8
    பாரம்பரிய உடைகளில் மட்டுமில்லாமல் மாடர்ன் உடைகளிலும் சிறப்பான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஐஸ்வர்யா.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X