தலை சாய்த்து என்னதான் யோசிக்கிறாங்க ஐஸ்வர்யா ராஜேஷ்... எதிர்கால திட்டமா இருக்குமோ?

  By Deepa S
  | Published: Saturday, May 21, 2022, 18:53 [IST]
  தலை சாய்த்து என்னதான் யோசிக்கிறாங்க ஐஸ்வர்யா ராஜேஷ்... எதிர்கால திட்டமா இருக்குமோ?
  1/11
  தென்னிந்திய அளவில் சிறப்பான நடிகையாக உள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

  2/11
  தமிழ், தெலுங்கு மொழிகளில் இவர் சிறப்பான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

  3/11
  கடந்த 2011ல் அவர்களும் இவர்களும் என்ற படத்தின்மூலம் இவர் தமிழில் அறிமுகமானார்.

  4/11
  அழகை பார்க்காமல் இவர் நடித்த காக்கா முட்டை படம் இவருக்கு ஏற்றத்தை கொடுத்தது.

  5/11
  தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த படங்கள் இவருக்கு சிறப்பாக அமைந்தது.

  6/11
  ஐஸ்வர்யாவின் தந்தை மற்றும் தாத்தா இருவரும் நடிகர்கள்.

  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X