twitter
    bredcrumb

    கருப்பு -வெள்ளை மேல இருக்கும் காதல்... வெளிப்படுத்திய ஐஸ்வர்யா ராஜேஷ்

    By Deepa S
    | Published: Monday, May 2, 2022, 16:14 [IST]
    கருப்பு -வெள்ளை மேல இருக்கும் காதல்... வெளிப்படுத்திய ஐஸ்வர்யா ராஜேஷ்
    1/11
    ஐஸ்வர்யா ராகுஷ் நடித்த அட்டக்கத்தி, காக்கா முட்டை ஆகிய படங்கள் அவருக்கு தமிழில் சிறப்பான நடிகை என்ற பெயரை பெற்றுத் தந்தது.
    கருப்பு -வெள்ளை மேல இருக்கும் காதல்... வெளிப்படுத்திய ஐஸ்வர்யா ராஜேஷ்
    2/11
    தொடர்ந்து தனது கேரக்டரை கவனத்துடன் தேர்ந்தெடுத்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
    கருப்பு -வெள்ளை மேல இருக்கும் காதல்... வெளிப்படுத்திய ஐஸ்வர்யா ராஜேஷ்
    3/11
    இவரது நடிப்பில் வெளியான கனா படம் தற்போது சீனாவில் ரிலீசானது.
    கருப்பு -வெள்ளை மேல இருக்கும் காதல்... வெளிப்படுத்திய ஐஸ்வர்யா ராஜேஷ்
    4/11
    விஜய் சேதுபதியுடன் இவர் நடித்திருந்த க/பெ ரணசிங்கம் படம் இவருக்கு சிறப்பாக அமைந்தது.
    கருப்பு -வெள்ளை மேல இருக்கும் காதல்... வெளிப்படுத்திய ஐஸ்வர்யா ராஜேஷ்
    5/11
    bதாடர்ந்து கோலிவுட்டின் முன்னணி நடிகையாக மாறியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
    கருப்பு -வெள்ளை மேல இருக்கும் காதல்... வெளிப்படுத்திய ஐஸ்வர்யா ராஜேஷ்
    6/11
    இவரது கைவசம அதிகமான படங்கள் உள்ளன.
    கருப்பு -வெள்ளை மேல இருக்கும் காதல்... வெளிப்படுத்திய ஐஸ்வர்யா ராஜேஷ்
    7/11
    தற்போது வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் ஐஸ்வர்யா.
    கருப்பு -வெள்ளை மேல இருக்கும் காதல்... வெளிப்படுத்திய ஐஸ்வர்யா ராஜேஷ்
    8/11
    புஷ்கர் காயத்ரி தயாரிப்பில் சுழல் என்ற வெப் தொடரில் தற்போது நடித்து வருகிறார்.
    கருப்பு -வெள்ளை மேல இருக்கும் காதல்... வெளிப்படுத்திய ஐஸ்வர்யா ராஜேஷ்
    9/11
    சுழல் வெப் தொடர் விரைவில் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X