அடுத்தடுத்த அழகான விஷயங்களை பகிரும் ஐஸ்வர்யா ரஜினி

  By Deepa S
  | Published: Monday, April 11, 2022, 16:45 [IST]
  அடுத்தடுத்த அழகான விஷயங்களை பகிரும் ஐஸ்வர்யா ரஜினி
  1/10
  இயக்குநரும் சூப்பர்ஸ்டாரின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினி சமீபத்தில் தனுஷுடன் தனது விவாகரத்து அறிவிப்பை செய்தார்.
  இயக்குநரும் சூப்பர்ஸ்டாரின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினி சமீபத்தில் தனுஷுடன் தனது விவாகரத்து...
  அடுத்தடுத்த அழகான விஷயங்களை பகிரும் ஐஸ்வர்யா ரஜினி
  2/10
  இதையடுத்து தன்னுடைய வாழ்க்கையில் சிறிய சிறிய விஷயங்களில் கொண்டாட்டத்தை கொண்டு வந்துள்ளார் ஐஸ்வர்யா.
  இதையடுத்து தன்னுடைய வாழ்க்கையில் சிறிய சிறிய விஷயங்களில் கொண்டாட்டத்தை கொண்டு வந்துள்ளார்...
  அடுத்தடுத்த அழகான விஷயங்களை பகிரும் ஐஸ்வர்யா ரஜினி
  3/10
  நீண்ட நாட்களுக்கு பிறகு வொர்க் அவுட் உள்ளிட்டவற்றை தற்போது செய்து வருகிறார் ஐஸ்வர்யா.

  4/10
  சமீபத்தில் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார் ஐஸ்வர்யா.

  5/10
  இந்தக் கொண்டாட்டத்தின் புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.

  6/10
  தன்னுடைய குழந்தைகளுடன் தற்போது மிகுந்த பிரியத்தை காட்டி வருகிறார்.

  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X